உங்கள் ‘Tagline’ என்னவென்று தெரியுமா?

உங்கள் ‘டேக்லைன்’ என்னவென்று தெரியுமா? நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். பழகுகிறோம். விலகுகிறோம். நம் மனம் அவர்களை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறது என்பதை சற்று ஆராய்ந்தால் விசித்திரமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. ஒருவருடைய அடிப்படை இயல்பில்படி நம் மனதில் அவர்களைப் பற்றிய மதிப்பீடு பதிந்துவிடும். அந்த அடிப்படை மதிப்பீடுகளுக்கெல்லாம்…

நம்மை நாமே அதீதமாகக் கொண்டாடுவதால் தான்!

நம்மை நாமே அதீதமாகக் கொண்டாடுவதால் தான்! நம் தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, இயங்கும் துறையானாலும் சரி நின்று யோசித்துப் பார்த்தால்தான் ஏற்றமும், இறக்கமும், புகழும், அவமானமும், வலிகளும். எவ்வளவு சாதனை என மலைப்பதும், எத்தனை சோதனை என அழுவதும் நம்மை ‘நாமே’ மிகவும் பிரமிப்பாக நினைத்துக்கொண்டு யோசிப்பதால் மட்டுமே. எல்லாவற்றையும் Part of the Life…

மன அழுத்தம்!

மன அழுத்தம்! சில தினங்கள் முன்பு, ‘டாணாக்காரன்’ படம் ஓடிடி-யில் பார்க்கும் வாய்ப்பு. போலீஸாய் வருவதற்கு இத்தனை கஷ்டங்கள் அனுபவிக்கிறார்களா என ஒரு க்ஷணம் தோன்றியது. அடுத்த க்ஷணம் இதில் வரும் ஈஸ்வர்மூர்த்தி போல் எல்லா நிறுவனங்களிலும் அக்கிரமம் செய்யும் அதிகாரியாக ஒரு ஆண் ஈஸ்வரமூர்த்தியோ அல்லது பெண் ஈஸ்வரமூர்த்தியோ இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன, டாணாக்காரனில்…

பிசினஸாகும் சர்வீஸ்கள்!

பிசினஸாகும் சர்வீஸ்கள்! புதிதாக பிசன்ஸ் ஆரம்பிக்கும் நோக்கத்தில் ஒருவர் என்னிடம் சிறு ஆலோசனை கேட்க நேற்று போன் செய்திருந்தார். ‘மேடம் சொசைட்டிக்கு சர்வீஸ் செய்யணும். அதுதான் என் நோக்கம். அதற்குத்தான் பிசினஸ் ஆரம்பித்துள்ளேன்…’ ‘ஆரம்பமே தவறாக உள்ளதே’ என எண்ணியபடி ஒரே ஒரு ஆலோசனை மட்டும் சொன்னேன். பிறகு, முதல் கமெண்டில் கொடுத்துள்ள கட்டுரை லிங்க்கை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-217: ‘ஓ, மை கடவுளே’!

பதிவு எண்: 948 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 217 ஆகஸ்ட் 5, 2021 | காலை: 6 மணி ‘ஓ, மை கடவுளே’! ‘ஓ, மை கடவுளே’ திரைப்படத்தை OTT-யில் பார்த்தேன். அஷோக் செல்வன் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. நடிகர் என்று தூரத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றாமல், மிக இயல்பாக…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-201: நீங்கள் ராசியானவர் என்று பெயர் எடுக்க வேண்டுமா?

பதிவு எண்: 932 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 201 ஜூலை 20, 2021 நீங்கள் ராசியானவர் என பெயரெடுக்க வேண்டுமா? அது ஒரு சிறிய பாத்திரக் கடை. சிறிய ஸ்பூனில் இருந்து பெரிய பாத்திரங்கள் வரை கிடைக்கும். பிளாஸ்டிக் வாளிகள், பித்தளை சாமான்கள், பூஜை சாமான்கள் என சகலமும் விற்பனையில் இருக்கும்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-198: ‘பல் உள்ளவன் பக்கோடாவை மட்டுமல்ல, பெருமலையையே சாப்பிடுவான்!’

பதிவு எண்: 929 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 198 ஜூலை 17, 2021 ‘பல் உள்ளவன் பக்கோடாவை மட்டுமல்ல, பெருமலையையே சாப்பிடுவான்!’ வியாபாரத்தில் வெற்றிபெற திறமை, உழைப்பு, முதலீடு, விளம்பர உத்திகள், விற்பனை திறன் போன்றவற்றை எல்லாம்விட மிக முக்கியமான ஒரு விஷயம் தேவை. அது என்ன தெரியுமா? ஏதேனும் ஒரு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon