குணமும், பணமும்!

மற்றவர்கள் நம்மை விட்டு விலகுவது அவர்கள் நம்மை Inferior ஆகவும், தங்களை Superior ஆகவும் கருதி மட்டும் அல்ல, அப்படியே உல்டாவாகவும் இருக்கலாம். ஆம். நம்மை Superior ஆகவும், தங்களை Inferior ஆகவும் கருதியும் இருக்கலாம். எனவே எல்லாவற்றுக்கும் நம் மீதுதான் குற்றம் இருக்குமோ என வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை!

‘ஐயோ அவங்க லெவலுக்கு நம்மால் முடியாதுப்பா…’ என்ற மனப்பாங்கில் ஒதுங்குபவர்களே அதிகம். லெவல் என்பது பணம், பதவி, பட்டம், புகழ் மட்டுமல்ல, குணத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 22, 2022 | வெள்ளி

(Visited 221 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon