ஸ்ரீபத்மகிருஷ் 2022 – சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப நூல்கள் நன்கொடை!
2022 சரஸ்வதி பூஜை விஜயதசமியை முன்னிட்டும் காம்கேரின் 30-வது ஆண்டு விழாவை ஒட்டியும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவரும், சி.ஈ.ஓ-வும் ஆன காம்கேர் கே. புவனேஸ்வரி எளிய ஆங்கிலத்தில் எழுதிய Easy Way to Learn C Language என்ற நூலின் 150 பிரதிகளை சேவாலயா கல்விக் குழுமங்களில் +2 படிக்கும் 150 மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்கி மகிழ்ந்தோம்.
Original cost of one book : Rs. 145/-.
Clearance Sale cost of one Book: Rs. 65/-.
Cost of 150 Books : Rs. 9,750/-
இதன்படி ரூ. 9,750 மதிப்புள்ள நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
(Visited 2,619 times, 1 visits today)