யு-டியூப்: மீனாம்பிகா சிந்துகுமார் – அக்டோபர் 3, 2021

வேறென்ன வேண்டும்?

இந்த வீடியோவில் 15.20-வது நிமிடம் நேற்று எனக்கு சர்ப்ரைஸை அள்ளிக் கொடுத்து உற்சாகப்படுத்தி நேற்றைய மாலைப் பொழுதை மகிழ்வாக்கியது. என்ன என்று தெரிந்துகொள்ள நீங்களும் 15.20-வது நிமிடத்தை உற்று கவனியுங்களேன்.

வீடியோவின் சாரம்சம்:

திருவட்டாறைச் சேர்ந்த உயர்திரு எல் . மீனாம்பிகா. குமரி மாவட்டம் சிதறால் அருகேயுள்ள வெள்ளாங் கோடு அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். செப்டம்பர் 5, 2021 அன்று தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2021 பெற்றுள்ளார்.
அவர் கொடுத்த ஒரு நேர்காணல் உங்கள் பார்வைக்கு.

https://youtu.be/T1w8W0okxrY

இந்த வீடியோவில் 15.20-வது நிமிடத்தை கவனிக்கத் தவறாதீர்கள்.

அவருடைய பயணத்தில் என்னையும் இணைத்துக்கொண்டுள்ளார். நன்றி மேடம். வாழ்த்துக்கள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 3, 2021

(Visited 17 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon