படைப்புகளின் ரசிகர்கள்!
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இதுவரை என்னை நேரில் சந்திக்காத அன்பர்கள், என் படைப்புகளின் ரசிகர்கள் என்னை கண்டு கொண்டு கொண்டாடிய இனிய தருணங்கள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023
(Visited 403 times, 1 visits today)








