மீடியா செய்திகள்!
2023 ஜூலை 19-23 வரை மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பத் துறை சார்ந்து ’அசத்தும் Ai, மிரட்டும் Metaverse, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற தலைப்பில் உரையாற்றிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நேர்காணல் மலேசியா நாட்டு மீடியாவில்!
(Visited 250 times, 1 visits today)







