காம்கேர் சாஃப்ட்வேர் (Since 1992)
வழங்கும் இரண்டு நாள் நிகழ்ச்சி.
சான்றிதழ் (E-Certificate) உண்டு!
தலைப்பு:
அசத்தும் AI
மிரட்டும் Metaverse
நடக்கப் போவது என்ன?
நிகழ்ச்சி நடத்துபவர்?
32 வருடம் அனுபவம் பெற்ற சாஃப்ட்வேர் நிறுவன CEO
காம்கேர் புவனேஸ்வரி அவர்களால்
ஜனரஞ்சகமான எளிய தமிழில் நடத்தப்படும்
அறிமுக வகுப்பு
தொழில்நுட்பத் துறை சாராதவர்களுக்கு மட்டும்!
யார் கலந்துகொள்ளலாம்?
கல்வித் தகுதி தேவையில்லை.
தமிழ் பேசுவதை புரிந்துகொள்ளத் தெரிந்தால் போதும்
வயது வரம்பு?
15, 16 வயதில் இருந்து யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். இது வகுப்பல்ல. நிகழ்ச்சி.
கட்டணம் உண்டா?
கட்டணம் 2,000/-
எப்படி கட்டணம் செலுத்துவது?
Gpay No: 9444949921
Display Name: ComPcare Software
எத்தனை நாட்கள்? எத்தனை மணி நேரம்?
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு
இரண்டு நாள் நிகழ்ச்சி, மொத்தம் 4 மணி நேரம்.
வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையுங்கள்,
வருங்கால தொழில்நுட்ப மாற்றத்துக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்!
காம்கேர் சாஃப்ட்வேர் டீம்
சென்னை