திருமணப் பரிசு!
வணக்கம் மேடம், நீங்கள் நடத்திய அசத்தும் AI, மிரட்டும் Metaverse தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல நல்ல தகவல்களை இதன் மூலமாக தெரிந்து கொண்டேன். என் திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், நீங்கள் கொடுத்த மிகச் சிறந்த பரிசு இது. பணமாகவோ, பொருளாகவோ கிடைக்கும் பரிசுகளை விட பெரிதான அறிவு சார்ந்த இந்த பரிசை என்றுமே மறக்க முடியாது. மிக்க நன்றி மேடம்!
கோபிகா முருகேஷ்
விருதுநகர்
ஆகஸ்ட் 11, 2023
(Visited 466 times, 1 visits today)