அசத்தும் Ai – சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து!

பதிப்பக உலகின் முதன் முதலாக அச்சுப்
புத்தகத்தில் திரையில் தோன்றி பேசும் Ai அவதார்கள்!
காம்கேர் புவனேஸ்வரியின் புத்தக அறிமுக விழா!
முதன் முயற்சி, புதுமையான முயற்சி, சாதனை! 
 

அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) இரண்டு நூல்கள்!
புத்தகக் காட்சி நடைபெறும் 19 நாட்களும் 19 சிறப்பு அழைப்பாளர்கள்!

Day-1 ஜனவரி 3, 2023: காம்கேர் கே. புவனேஸ்வரியின் அவதார்! https://youtu.be/UlPTaufvlTo

Day-2 ஜனவரி 4, 2023: புவனேஸ்வரி முரளிதரன், சேவாலயா https://youtu.be/qZSPfwqYYEc

Day-3 ஜனவரி 5, 2023: ‘வாசி நேசி’ வேங்கடகிருஷ்ணன் https://youtu.be/DDU0bfmdXFg

Day-4 ஜனவரி 6, 2023: முனைவர் இரமேஷ் சாமியப்பா https://youtu.be/Q2Er8jKWP-E

Day-5 ஜனவரி 7, 2023: தயாளன் வெங்கடாசலம் https://youtu.be/s0fiKuDSgII

Day-6 ஜனவரி 8, 2023: முனைவர் சு. இராசாராம் https://youtu.be/QEc89dkzdTw

Day-7 ஜனவரி 9, 2023: மரியா சிவானந்தம், AGM (Retd) BSNL https://youtu.be/3ITWCIFYtF0

Day-8 ஜனவரி 10, 2023: கார்த்திகா வாசுதேவன், பத்திரிகையாளர் https://youtu.be/PVCVL4aA0R4

Day-9 ஜனவரி 11, 2023: –

Day-10 ஜனவரி 12, 2023: –

Day-11 ஜனவரி 13, 2023: வ.மு. முரளி, தினமணி https://youtu.be/70pmvoQxNP0

Day-12 ஜனவரி 14, 2023: சங்கீதா ராமசாமி, பத்திரிகையாளர் https://youtu.be/TXC4A0AlHWA

Day-13 ஜனவரி 15, 2023: –

Day-14 ஜனவரி 16, 2023: பனசை நடராஜன், கவிஞர் https://youtu.be/ULbp3HK4_c4

Day-15 ஜனவரி 17, 2023: உஷா சுப்ரமணியன் https://youtu.be/B1HaFbQc07s

Day-16 ஜனவரி 18, 2023: –

Day-17 ஜனவரி 19, 2023: –

Day-18 ஜனவரி 20, 2023: மலர் செல்வம் https://youtu.be/CnyivVM98HE

Day-19 ஜனவரி 21, 2023: கலைமாமணி சசிரேகா பாலசுப்ரமணியன் https://youtu.be/0moT8Wt8xKQ

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 23, 2024 | செவ்வாய்

#ai_avatar, #ai_avatar_tamil_book
#bookfair2024

(Visited 15,860 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon