எனர்ஜி பூஸ்ட்!
#First_TwoBooks_in_AI
Ai-காக நான் எழுதிய அசத்தும் Ai, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்குவதற்காக திருவாரூரை அடுத்த ஒரு கிராமத்தில் இருந்து இன்று தொடர்புகொண்ட ஒரு பெண் சொன்ன வார்த்தை, இன்றைய நாளை இனிதாகக் கடத்த போதுமானதாக இருக்கிறதே….
‘என் மனம் டல்லா இருக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை எடுத்து வாசிப்பேன், எனர்ஜி பூஸ்ட் சாப்பிட்டதைப் போல புத்துணர்வாகிவிடும்…’
ஆஹா! நன்றி பெண்ணே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 28, 2024 | ஞாயிறு
(Visited 921 times, 1 visits today)