ஆவணப் படம் – ஓலைச் சுவடியில் இராமாயணம்!
ஓலைச் சுவடியில் இராமாயணத்தின் 3 பிரதிகளை எழுதிய தன் தாத்தா வீரராகவ சாஸ்திரி குறித்து விரிவாக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பேரன் திரு. வெங்கட்டரமணன். (இவர் எங்கள் உறவினர்)
இவர் தன் வீட்டின் முகப்பில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 23, 2024 வரை ஐந்து நாட்களுக்கு Jai SriRam என்று LED விளக்கை ஒளிர விட்டு தன் ராம பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஜனவரி 22, 2024-ல் அயோத்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீராம ஜன்ம பூமி ப்ராண ப்ரதிஷ்டை
தினமான இன்று இந்த ஆவணப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. (https://youtu.be/MEfB65sOb7E)
தயாரிப்பு: காம்கேர் கே. புவனேஸ்வரி
வீடியோ இணைப்பு: கமெண்ட்டில்!
ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 22, 2024 | திங்கள்
(Visited 8,813 times, 1 visits today)








