மலர்வனம் ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’! (மார்ச் 10, 2024)

‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’!

மார்ச் 10, 2024 | ஞாயிறு அன்று மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மலர்வனம் மின்னிதழ் நடத்திய மகளிர் தின விழாவில்  எனக்கு  ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’ கொடுத்து கெளரவித்தார்கள்.

விருது பெற்றுக் கொண்டு ஏற்புரை செய்த போது மலர்வனம் மின்னிதழை நடத்தி வரும் திருமிகு. ராம்கி அவர்களுக்கும், அவரது மனைவி திருமிகு. சீதாலஷ்மி அவர்களுக்கும் எங்கள் காம்கேரின் சாஃப்ட்வேர் மூலம் அவர்களின் ‘Ai அவதார்’ வரைந்து பரிசளித்து மகிழ்ந்தேன்.

எனக்கு விருதளித்தமைக்கும், எங்கள் காம்கேரின் Ai அவதார் பரிசைப் பெற்றுக் கொண்டமைக்கும் மலர்வனம் தம்பதிக்கு அன்பும் நன்றியும்!

குறிப்பு: இதுபோல உங்கள் குடும்ப / அலுவலக நிகழ்ச்சிகளில் Ai அவதார் வரைந்து லேமினேட் செய்து பரிசளிக்க விரும்பினால் வாட்ஸ் அப்: 9444949921

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச்  11, 2024 | திங்கள்

விருது பெற்றுக்கொண்ட பின்னர்
காம்கேர் கே. புவனேஸ்வரியின் ஏற்புரை!

 நிகழ்ச்சி முழுவதையும் இங்கு
கிளிக் செய்து வாசிக்கலாம்!

நிகழ்ச்சி புகைப்படங்களைக் காண
இங்கு கிளிக் செய்யவும்!

மீடியா செய்திகளைக் காண
இங்கு கிளிக் செய்யவும்!


 

(Visited 978 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon