Reading Ride: ஒரு நூலகரின் பார்வையில் அசத்தும் Ai!

ஒரு நூலகரின் பார்வையில்
அசத்தும் Ai,  இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்!
முனைவர் இரா. கோதண்டராமன்
கல்லூரி நூலகர் | இணைப் பேராசிரியர்

நான் தற்போது வாங்கி படித்துக் கொண்டிருக்கும் இந்த நூலில், புத்தக உலகில் முதன்முறையாக இப்புத்தகத்தில் உள்ள 15 அத்தியாயங்களிலிலும் AI அவதார் குறித்து பேசும் வீடியோ பார்ப்பதற்கான QR code இணைக்கப்பட்டுள்ளது ஒரு புதிய முயற்சி.

இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் (அசத்தும் AI – Part – 2) இந்த நூலில் உள்ள 11 அத்தியாயங்களிலும் மெட்டாவெர்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அட. என்று நம்மை அசத்தி வியக்க வைக்கும் மேற்கண்ட இரண்டு நூல்களை வாங்கி படித்து நம்மை நாமே அப்டேட் செய்துக் கொள்வது சாலச் சிறந்தது.

அன்புடன்
உலகத் தமிழன்
முனைவர் இரா. கோதண்டராமன்
கல்லூரி நூலகர் – இணைப் பேராசிரியர்

(Visited 271 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon