அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2(இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) நூல்களின் சிறப்பம்சம்
- ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் வாசகர்களுடன் பேசும். பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் முதன் முயற்சி என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும்.
- எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் Ai சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்கள் மூலம் நேரடியாகக் கிடைத்துவரும் அனுபவங்களை எல்லாம் இந்த இரண்டு நூல்களில் பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவும் எனக்குப் புதிதல்ல. 1992-ல் இருந்தே தொழில்நுட்ப உலகில் எனக்குக் கிடைத்து வரும் அனுபவங்களை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில் புத்தகம், ஆடியோ, அனிமேஷன், வீடியோ என பல்வேறு வடிவங்களில் இந்த சமுதாயத்துக்கு பதிவு செய்வது என் வழக்கம். அந்த வகையில் இதோ இப்போது Ai காக இரண்டு நூல்கள்.
- எளிய தமிழில் புரியும்படியான விளக்கம்.
- தொழில்நுட்பம் சாராதவர்களுக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள இந்த நூல்கள், தொழில்நுட்பம் சார்ந்தோருக்குமே மற்றொரு புதிய கோணத்தைக் காட்டு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
- ஒவ்வொரு அத்தியாயத்தின் முதன்மைப் படத்தை Ai ஐ வைத்தே வரைந்து கொடுத்திருக்கிறோம்.
இந்த இரண்டு நூல்களையும் இதுவரை வாங்கியவர்கள்:
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்
சீரியல்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுபவர்கள்
மருத்துவர்கள்
வக்கீல்கள்
பள்ளி ஆசிரியர்கள்
கல்லூரி பேராசிரியர்கள்
விவசாயம் செய்பவர்கள்
அறக்கட்டளை நிறுவனர்கள்
ஹவுஸ் மேக்கர்கள்
பணி ஓய்வு பெற்றோர்
சிறு வியாபாரிகள்
பிசினஸ் செய்பவர்கள்
வங்கி ஊழியர்கள்
கிரீச் வைத்து நடத்துபவர்கள்
ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள்
முதியோர் இல்லம் நடத்துபவர்கள்
தபால்துறை பணியாளர்கள்
ஐடி நிறுவனத்தில் பணிபுரிவோர்
ஐஐடி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
டியூஷன் சென்டர் நடத்துபவர்கள்
டிடிபி சென்டர் வைத்திருப்போர்
கிராஃபிக்ஸ் டிஸைனர்கள்
கேமிராமேன்கள்
வீடியோகிராஃபர்கள்
திருமணமண்டப நிர்வாகிகள்
எழுத்தாளர்கள்
பதிப்பாளர்கள்
ஆடியோ வீடியோ
தயாரிப்பாளர்கள்
கன்டன்ட் ரைட்டர்கள்
வெப் டிஸைனர்கள்
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு மீள நினைப்போர்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
அரசியல் பிரமுகர்கள்
நீங்களும் இந்த நூல்களை வாங்க வேண்டுமா?
காம்கேர் சாஃப்ட்வேரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்: 9444949921