#Ai: ஏஐ என்பது ஏஒன் சப்ஜெக்ட் தான்!

நேற்று வந்த தொலைபேசி அழைப்பிலும் A1 புத்தகம் வேண்டும் என்றே கூறினார் அந்த இளைஞர்.

இவர் மட்டுமல்ல, பெரும்பாலானோர் Ai ஐ A1 என்றே சொல்கின்றனர். இதனால்தான் நான் Ai என்பதை எழுதும்போதெல்லாம் A ஐ ஆங்கில பெரிய எழுத்திலும், i ஐ ஆங்கில சிறிய எழுத்திலும் எழுதுகின்றேன்.

ஏஐ என்பது ஏஒன் ஆன சப்ஜெக்ட் தான். அதில் சந்தேகமே இல்லை. அதற்காக அதன் பெயர் A1 ஆகிவிடாதல்லவா?

Artificial intelligence என்பதன் சுருக்கமே Ai.

குறிப்பு:

அழகிய தமிழில் Ai பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) வாங்கி வாசியுங்கள் : தொடர்புக்கு வாட்ஸ் அப்: காம்கேர் – 9444949921

அன்புடன்
 
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 9, 2024 | வியாழன்

(Visited 662 times, 2 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon