முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்!

முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்!

மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில், என் தாத்தா டாக்டர் வெங்கட்ராம ஐயர் 1962 ஆம் ஆண்டு கட்டி கும்பாபிஷேகம் செய்த ஸ்ரீஐயனார் திருக்கோயில் இடித்துவிட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது குறித்த சிறு வீடியோவில் நான் பேசி இருக்கிறேன், இதோ உங்கள் பார்வைக்கு! நன்கொடை அளிக்க விரும்புவோரும் கொடுத்து இறை அருள் பெறலாம். தொடர்புக்கு: 9444949921.

நன்றி!

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 15, 2024 | சனிக்கிழமை

(Visited 2,024 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon