Reading Ride: எழுத்தை ரசித்த வாசக அன்பர்!

எழுத்தை ரசித்த வாசக அன்பர்!

வாழ்க்கையின் OTP, வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் என்ற இரண்டு நூல்களை வாங்கிய உயர்திரு. கல்யாணி சுந்தரவடிவேலு அவர்கள், தான் வாசித்த புத்தகங்கள் குறித்து, தனக்குப் பிடித்த வரிகளை தன் கையால் எழுதி அனுப்பிய விமர்சனம்… நன்றி மேடம்!

இந்தப் பதிவை படித்த பிறகு வாட்ஸ் அப்பில் கீழ்க்காணும் தகவலை அனுப்பியுள்ளார்.

//வாழ்க வளமுடன் மேடம். இந்த தருணம் என் வாழ்வின் மறக்கமுடியாத தருணம். வாழ்க்கையின் OTP புத்தகத்தில் அருமையான கருத்து புதையல் புதைந்துள்ளது. படிக்கும் ஒவ்வொருக்கும் அழகான செய்தி உள்ளது. அதை படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். ஊரிலிருந்து வந்தபின்பு ‘அறம் வளர்ப்போம்’ புத்தகம் வாங்கி கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி. மனமகிழ்வுடன் நன்றிகள் பல!  இப்படிக்கு – கல்யாணி சுந்தரவடிவேலு!//

அன்புடன்
Compcare K Bhuvaneswari
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 7, 2024 | வெள்ளி

(Visited 2,144 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon