#Ai: ஏஐ ப்ராம்ப்ட்டிங்!

எங்கள் காம்கேரில் என் அறையில் நான் கோபமாக இருப்பதாக Prompt கொடுத்து, என் புகைப்படத்தையும் கொடுத்து வரையச் சொன்னேன். அதற்கு Ai வரைந்து கொடுத்த படம். கோபத்தில் கன்னங்களும் காதுகளும் சிவக்கும்படி ப்ராம்ப்ட் கொடுத்திருந்தேன். அருமையாக வரைந்து கொடுத்துள்ளது.

Ai – இடம் ப்ராம்ப்ட் கொடுத்து வேலை வாங்குவது எப்படி என்பது குறித்து புத்தகம் தயார் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 10, 2024 | புதன்

(Visited 1,903 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon