இ-புத்தகத்துக்குள் என்ன இருக்கிறது?

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T

உங்களுக்கு  புத்தகம் வெளியிட ஆசையாக உள்ளதா?

உங்களுக்குத்தான் இந்த புத்தகம்…

இ-புத்தகம் நீங்களாகவே வெளியிடுவது எப்படி? – இந்த இ-புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள்…

1: இ-புத்தகம் (E-Book)  என்றால் என்ன?

2: யாரெல்லாம் இ-புத்தகம் வெளியிடலாம்?

3: இ-புத்தகங்ளை வாசிக்க உதவும் அப்ளிகேஷன்கள்

4: இ-புத்தகங்ளை வாங்குவது எப்படி?

5: இ-புத்தகங்ளை படிப்பது எப்படி?

6: இ-புத்தகம் வெளியிட உதவும் எம்.எஸ்.வேர்ட் ஃபைல்

7 : டைப் செய்வதும் லேஅவுட் செய்வதும்!

8: முக்கியமான முதல் நான்கு பக்கங்கள்

9: புத்தகத்தின் அட்டையை வடிவமைத்தல்

10: அமேசானில் இ-புத்தகம் வெளியிடும் முறை

11: அமேசானில் KDP அக்கவுண்ட் உருவாக்குதல்

12: அமேசான் KDP-ல் உங்கள் கணக்கு வழக்குகள்!

13: இ-புத்தகங்களை நீங்களாக பப்ளிஷ் செய்யும் முறை

14: இ-புத்தகத்தை அப்லோட் செய்தல்

15: இ-புத்தகத்துக்கான விலையை நிர்ணயம் செய்தல்

16: விற்பனைக்குத் தயாரான உங்கள் இ-புத்தகம்

17: ராயல்டி விவரங்கள்

18: இ-புத்தகங்கள் குறித்த சந்தேகங்களும் தீர்வுகளும்

உங்கள் ஸ்மார்ட்போனிலேயே வாசிக்கலாம். ஐபேட், டேப்லெட், கிண்டில் சாதனங்களிலும் படிக்கலாம்.

தொழில்நுட்பத்துக்காகவே 125-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அனுபவத்தில் இந்த இ-புத்தகத்தையும் ஏராளமான விளக்கப் படங்களுடன் (என் ட்ரேட் மார்க்) எழுதி வெளியிட்டுள்ளேன்.

காம்கேர் நிறுவன வெளியீடு. விலை ரூபாய். 200/-.

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T

மேலதிக விவரங்களுக்கு http://compcarebhuvaneswari.com/?p=4558

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 27, 2019

(Visited 354 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon