தினம் ஒரு புத்தக வெளியீடு[12]: போட்டியில் பரிசு பெற்றவர்கள்!

தினம் ஒரு புத்தக வெளியீடு –  போட்டியில் பரிசு பெற்றவர்கள்!

2021 புத்தகக் கண்காட்சி நடைபெற்ற  பிப்ரவரி 24, 2021 முதல்  மார்ச் 9 வரை, நான் எழுதி எங்கள் காம்கேர் மூலம் 14 நாட்களில் 14 புத்தகங்களை  தினமும் ஒரு நூலாக (E-Book) அமேசானில் வெளியிட்டு வந்ததை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள்.

இதனை  வெர்ச்சுவல் நிகழ்ச்சியாக சமூகவலைதளங்களையும் யு-டியூபையும் மேடையாக்கி சிறப்பு விருந்தினர்கள் பலரை அழைத்து சிறப்பாகக் கொண்டாடினோம்.

அதனை நீங்கள் அனைவரும் கண்டு களித்தீர்கள்.

அந்த வெர்ச்சுவல் நிகழ்ச்சியில் ஒரு போட்டியை அறிவித்திருந்தேன்.

அதாவது 14 புத்தகங்களையும் (E-Book) வாங்குபவர்களுக்கு ஒரு இ-புத்தகத்தை பரிசளிப்பதாக அறிவித்திருந்தேன்.

அந்தப் போட்டியில் பரிசு பெறுபவர்கள்  என் ஃபேஸ்புக் நட்புத் தொடர்பில் உள்ள உயர்திரு. நல்லத்தம்பி அவர்களுக்கும், உயர்திரு. சரோஜா ரகுநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

இவர்கள் இருவருக்கும் இன்று காம்கேர் வெளியிட்ட ‘சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்’ என்ற இ-புத்தகத்தை பரிசாக அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறோம்.

நீங்களும் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டுமா?
—-
Titile: சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தர பழகுவோம்!

Type: இ-புத்தகம்

Released By: காம்கேர்

Sales at: அமேசான்

To Purchase: https://www.amazon.in/dp/B099ZDVQND
—-

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

July  21, 2021

#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari