பதிவு எண் 997 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP-266: இன்று உங்கள் நேரம்!

பதிவு எண்: 997 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 266
செப்டம்பர் 23, 2021 | காலை: 6 மணி

இன்று உங்கள் நேரம்!

இன்றைய ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ – ஐ என் எழுத்துகளை தொடர்ச்சியாக வாசித்து வரும்  உங்கள் அனைவருக்காகவும் ஒதுக்கி உள்ளேன். என்னிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை பின்னூட்டமிடுங்கள்.

கேள்விகளுக்கான பதில்கள்

ஒரு வார்த்தை,
ஒரு வரி,
ஒரு பத்தி,
ஒரு பக்கம்

இப்படி எப்படி வேண்டுமானாலும் கொடுப்பேன். ஆனால் பதில் நிச்சயம் உண்டு.

உங்கள் கேள்விகளுக்கான பதில்களைத் தொகுத்து வெள்ளி, சனி இரண்டு நாட்களும் பதிவிடுகிறேன். ஞாயிறு அன்று 1000-வது பதிவு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 822 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon