ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1028: விரைவில் சந்திப்போம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1028
அக்டோபர் 24, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி

விரைவில் சந்திப்போம்!

கடந்த 3 வருடங்களாய்
நாள் தவறாமல்
நேரம் தவறாமல்
அதிகாலை 6 மணிக்கு
நான் எழுதி வரும்
‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’
பதிவுகளை வாசித்து வரும்
அன்பர்கள் அனைவருக்கும்
அன்பு வணக்கங்கள்!

தொடர் பயணங்கள்…
அடுத்தகட்ட நிர்வாகப் பணிகள்…
புதுப்புது ஆராய்ச்சிகள்…
புதுமையான ப்ராஜெக்ட் முன்னெடுப்புகள்…
என் முழுகவனமும் அவை குறித்தே!

இன்னும் சில தினங்களில்
புத்தம்புது சிந்தனையுடன்
அனைவரையும் சந்திக்க வருகிறேன்!

அதுவரை என் இணையதளத்தில்
https://compcarebhuvaneswari.com/
ஏற்கெனவே உள்ள படைப்புகளை
வாசித்து மகிழுங்கள்!

அனைவருக்கும்
இந்த நாள் மட்டுமல்ல
இனிவரும் நாட்களும்
இனிய நாட்களாக மலரட்டும்!

மீண்டும் சந்திப்போம்
விரைவில்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 16 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon