ஹலோ With காம்கேர் -82: உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, உடைக்காமலாவது இருக்கலாமே?
ஹலோ with காம்கேர் – 82 March 22, 2020 கேள்வி: உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, உடைக்காமலாவது இருக்கலாமே? அமெரிக்காவில் ஒரு மூலையில் இயற்கையின் அத்தனை வளங்களுடன் அமைந்துள்ளது அந்த ஊர். இரவு மணி 8. வெளியே காற்றில் குளிர் உறைந்திருந்தது. அந்த மியூசிக் பள்ளி மாணவர்கள் அனைவரும் சென்றுவிட தன் பிள்ளைக்காக காத்திருந்த அவள்…
ஹலோ With காம்கேர் -81: ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்?
ஹலோ with காம்கேர் – 81 March 21, 2020 கேள்வி: ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்? கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதைத்…
ஹலோ With காம்கேர் -80: புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஹலோ with காம்கேர் – 80 March 20, 2020 கேள்வி: புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் என்ன வித்தியாசம்? நேர்மையற்றவர்களாக இருப்பதைவிட தான் மிகவும் நேர்மையனவன்(ள்) என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நபர்கள்தான் கொரோனோ வைரஸைவிட ஆபத்தானவர்கள். நான் நேர்மையானவன்(ள்) என்று சொல்லி சொல்லி பிறர் மனதில் நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை உண்டாக்கிவிட்டால் ஓரிரு தவறுகள் செய்யும்போது…
ஹலோ With காம்கேர் -79: கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுக்காததையா கொரோனா சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது?
ஹலோ with காம்கேர் – 79 March 19, 2020 கேள்வி: கொட்டாம்பட்டி பாட்டி தாத்தாக்கள் சொல்லிக்கொடுக்காததையா கொரோனா சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது? நேற்று காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு அலுவகம் கிளம்பிச் சென்று பிள்ளையாருக்கு அட்டண்டென்ஸ் கொடுத்தேன். எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அலுவலகம் வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்தபடியே சில முக்கியப் பணிகளை முடித்தேன். பல நாட்களாக மனதுக்குள்…
ஹலோ With காம்கேர் -78: Work From Home – திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியது எப்போது தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 78 March 18, 2020 கேள்வி: Work From Home – திட்டத்தை நான் அறிமுகப்படுத்தியது எப்போது தெரியுமா? நேற்றில் இருந்து நானும் எங்கள் நிறுவனத்துக்கு Work From Home அறிவித்துவிட்டேன். சாஃப்ட்வேர் துறையில் இன்டர்நெட் வளர்ச்சிக்குப் பிறகு உலகமயமாதல் பெருகிய பிறகுதான் Work From Home பரவலாக்கப்பட்டது. ஆனால்…
ஹலோ With காம்கேர் -77: நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா?
ஹலோ with காம்கேர் – 77 March 17, 2020 கேள்வி: நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா? ‘கம்ப்யூட்டர் லாஜிக் போல்தான் வாழ்க்கை லாஜிக்கும். ரொம்ப சுலபம்’ என்று நான் எழுதி இருந்த ஒரு பதிவுக்கு நண்பர் ஒருவர், ‘வாழ்க்கை ஒற்றைப் படையானது அல்ல. லாஜிக் என்பது 1 அல்லது 0….
அறம் வளர்ப்போம் 76-82
அறம் வளர்ப்போம்-76 மார்ச் 16, 2020 நம்பிக்கையும் அவநம்பிக்கையும் – நேர்மறையாக சிந்திப்பது நம்பிக்கை, எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை, அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது தன்னம்பிக்கை நம்பிக்கையும் அவநம்பிக்கையும் நம் அனைவருக்குள்ளேயும் இருக்கும். அது வெளிப்படுத்தும் விதத்தில்தான் வேறுபடுகிறோம். நேர்மைறையாக சிந்திப்பது நம்பிக்கை. எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை. நம்முடைய அவநம்பிக்கையைக்கூட நம்பிக்கையாக மாற்றுவதில்தான் நம்…
ஹலோ With காம்கேர் -76: கொரோனாவுக்காக மட்டும்தான் சுத்தமா?
ஹலோ with காம்கேர் – 76 March 16, 2020 கேள்வி: கொரோனாவுக்காக மட்டும்தான் சுத்தமா? இப்போதெல்லாம் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் இப்படியெல்லாம் இருப்பது சாத்தியமா என அங்கலாய்ப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. காலம் காலமாக இதுவே எங்கள் வாழ்க்கைமுறை. -அப்பார்மெண்ட்டில் இருந்தாலும் காலையில் எங்கள் வீட்டு வாசலை டெட்டால் விட்டு துடைக்கிறோம். -வீட்டை துடைக்கும்போது தண்ணீரில் கல்உப்பு…
ஹலோ With காம்கேர் -75: வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா?
ஹலோ with காம்கேர் – 75 March 15, 2020 கேள்வி: கம்ப்யூட்டர் புரோகிராமுக்கு லாஜிக் இருப்பதைப்போல் வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா? தன்னுடைய தோல்விகளுக்கும் பிறரது வெற்றிகளுக்கும் காரணம் தேடித்தேடி சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். வெற்றியோ தோல்வியோ அது அந்தந்த நேரத்துக்கான சூழல் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு என்று சொல்லலாம். நம் திறமை, படிப்பு, முயற்சி,…
வாழ்க்கையின் OTP-20 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2020)
தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே. எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும் புகைப்பதையும் என்னவோ தங்களுக்கு அதில் உடன்பாடே இல்லாததைப் போல சொல்லி மழுப்புபவர்கள்…







