
ஹலோ With காம்கேர் -71: தான் மட்டும் முந்தி இருப்பதுதான் வெற்றியா?
ஹலோ with காம்கேர் – 71 March 11, 2020 கேள்வி: தான் மட்டும் முந்தி இருப்பதுதான் வெற்றியா? மற்றவர்களை நம் திறமையினால் முந்திச் செல்வதும், எதிலும் முதன்மையாக இருப்பதுமே வெற்றி என நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெற்றி என்பது அதுவல்ல. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி. நானும், ஓவியர் ஒருவரும் சிறப்பு…

ஹலோ With காம்கேர் -70: யார் மிகவும் சந்தோஷமானவர்கள்?
ஹலோ with காம்கேர் – 70 March 10, 2020 கேள்வி: யார் மிகவும் சந்தோஷமானவர்கள்? நாம் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க எத்தனையோ காரணிகள் இருந்தாலும் அடிப்படையாக சில விஷயங்கள் இருந்தால் ‘நிம்மதியுடன்’ கூடிய மனமகிழ்ச்சியுடன் வாழ முடியும். கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்துபவர்கள். வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்….

அறம் வளர்ப்போம் 69-75
அறம் வளர்ப்போம்-69 மார்ச் 9, 2020 குறிக்கோள் – நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும், சாதனைகள் புரியத் தூண்டும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதுதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். நம்முடைய குறிக்கோள்தான் நமக்கு சாதனைகள் பல புரிய வைக்கத் தேவையான உந்துதலைக் கொடுக்கும். நமக்கான…

ஹலோ With காம்கேர் -69: தற்கொலை எண்ணம் வராமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன?
ஹலோ with காம்கேர் – 69 March 9, 2020 கேள்வி: தற்கொலை எண்ணம் வராமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன? தற்கொலை எண்ணம் வராமல் இருப்பதற்கெல்லாம் அறிவுரை சொல்ல முடியாது. நம் எண்ணங்களை கட்டுக்குள் வைக்கப் பழகலாம். பயிற்சி எடுக்கலாம். நம் எண்ணங்களை நாம்தான் வடிவமைக்கிறோம். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும்வரை நம் எண்ணம் நம்…

ஹலோ With காம்கேர் -68: சாதனைப் பெண்களுக்கான இலக்கணம் என்ன?
ஹலோ with காம்கேர் – 68 March 8, 2020 கேள்வி: சாதனைப் பெண்களுக்கான இலக்கணம் என்ன? ஐடிதுறையில் என்னை நன்கறிந்த ஒருவர் சென்ற வாரம் போன் செய்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசினார். முதன்முறை பேசுகிறார் என்பதால் எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள் மற்றும் வெளியிட்டுள்ள புத்தகங்கள் என்று என்னைப் பற்றிய புள்ளிவிவரங்களுடன்…

ஹலோ With காம்கேர் -67: அறம் என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டும்தானா?
ஹலோ with காம்கேர் – 67 March 7, 2020 கேள்வி: அறம் என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டும்தானா? ஒரு முறை சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைச் சார்ந்த மாணவர்கள் இல்லத்தில் தங்கி படிக்கின்ற சிறுவர்களுக்கு எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் சில போட்டிகள் வைத்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்போது சிறப்பு விருந்தினர்கள் பேசிய…

ஹலோ With காம்கேர் -66: நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பெண்களுக்கு மட்டுமா?
ஹலோ with காம்கேர் – 66 March 6, 2020 கேள்வி: நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் பெண்களுக்கு மட்டும் போதாது. ஏன் தெரியுமா? எல்லா விஷயங்களுக்கும் புதுமை புரட்சி போராட்டம் என்று உணர்ச்சி கொந்தளிப்பில் நாம் நம் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களுக்கு நாம் செய்கின்ற சின்ன சின்ன செயல்கள்,…

ஹலோ With காம்கேர் -65: யார் தைரியமானவர்?
ஹலோ with காம்கேர் – 65 March 5, 2020 கேள்வி: யார் தைரியமானவர்? மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான வெப்டிஸைனிங் போட்டி முடிந்து விட்டதால் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவள் அம்மா என் அலுவலகம் வந்திருந்தார். அந்த பெண் தலையை ஆட்டியபடி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு கைகளை தொடையின் மீது வைத்து தடவி தடவி…

ஹலோ With காம்கேர் -64: தன்னம்பிக்கை என்பது ஐஸ்கிரீம் டாப்பிங் போல. எப்படி தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 64 March 4, 2020 கேள்வி: தன்னம்பிக்கை என்பது ஐஸ்கிரீம் டாப்பிங் போல. எப்படி தெரியுமா? பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள், தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் நட்பில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், உள்நாட்டில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், தோல்விகள் அத்தனையும்…

ஹலோ With காம்கேர் -63: நமக்குக் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் இருக்கிறோமா?
ஹலோ with காம்கேர் – 63 March 3, 2020 கேள்வி: நமக்குக் கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் இருக்கிறோமா? நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை…