ஃபேஸ்புக் பதிவுகளும் மாற்றங்களுக்கு வித்திடும்!
என்னவென்று தெரியவில்லை. நேற்று எனது ஃபேஸ்புக் பதிவுகள் சம்மந்தமாகவே மூன்று பாராட்டுக்கள். ஒன்று நான் தினந்தோறும் எழுதிவரும் ‘இந்த நாள் இனிய நாள்’ அருமையாக இருக்கிறது என்று குடும்ப நண்பரின் பாராட்டு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் ‘இன்று ஒரு தகவல்’ போல அருமையாக உள்ளது என்ற ஒப்பீட்டுடன். இரண்டாவது ‘இந்த நாள் இனிய நாள்’…
கனவு மெய்ப்பட[19] – ஃபேஸ்புக்கில் விரிக்கப்படும் வலை! (minnambalam.com)
வீட்டில் அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ கரிசனமாக ’என்னப்பா(ம்மா) உடம்பு சரியில்லையா…’ என்று உண்மையான பாசத்துடன் கேட்கும்போது வராத பாசமும் நேசமும் ஃபேஸ்புக்கில் நிஜமுகம் காட்டாத மனிதர்கள் சொல்லும் ‘டேக் கேர்’ என்ற ஒற்றை வார்த்தையில் எப்படி பொங்கிப் பொங்கி வழிகிறது? உண்மையை போலிகள் முந்திச் செல்லும் கலிகாலம். பொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம் பக்கம்…
வாழ்க்கையின் OTP-8 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2019)
நலமாக இருங்கள்… வளமாக வாழுங்கள்! சில நாட்களுக்கு முன்னர் 40 வயதேயான என் நெருங்கிய உறவினர் ஒருவர் விடுமுறை தினமன்று சாப்பிட்டு தன் 10 வயது பெண் குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஹார்ட் அட்டாக். மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். எப்போதும் தன்னை கலகலப்பாக வைத்துக்கொள்ளக்கூடியவர். எந்த விஷயத்தையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு பாரம் சுமக்க…
ஆண்கள் வெட்கப்பட வேண்டும்!
ஆண்கள் வெட்கப்பட வேண்டும்! இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையை… ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ‘மனதை Format செய்யுங்கள்’ என்ற சுயமுன்னேற்ற புத்தகத்தில் எழுதியிருந்தேன். சென்னையில் பிசியாக இருக்கும் ஓரிடத்தில், முன்இரவு நேரத்தில், புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு அருகே, மது அருந்திய இளைஞர்கள் 4 பேர் அமர்ந்து போதையில் பிதற்றிக்…
இங்கிதம் பழகுவோம்[23] கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது! (https://dhinasari.com)
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு! அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும். அவர் ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து தகவல் திரட்டுவதாகவும் அதற்காக சிறிய மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் தொழில்நுட்பத் துறை…
ஃபேஸ்புக்கில் ஒரு வார்த்தை, ஓராயிரம் கோணங்கள்!
முகம் தெரியாத ஃபேஸ்புக் அறிமுகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து வருகிறது. சமூக வலைதளங்களில் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனையோ கோணங்களில் புரிந்துகொள்ளப்பட்டு வடிவமெடுக்கும் என்பதை மறக்காதீர்கள். யாருக்கும் அறிவுரை சொல்லி எதையும் மாற்றிவிட முடியாதுதான். ஆனாலும் நான் கடைபிடிக்கும் சில விஷயங்களை…
நுண்ணறிவு மென் மாமணி – சிவநேயப் பேரவை (March 10, 2019)
நங்கநல்லூரைச் சேர்ந்த சிவநேயப் பேரவை என்ற அமைப்பு மார்ச் 10, 2019 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அவருடைய 30 ஆண்டு கால சாஃப்ட்வேர் துறை பங்களிப்பினை போற்றும் விதமாக ‘நுண்ணறிவு மென் மாமணி’ விருது கொடுத்து சிறப்பித்தனர்.
கனவு மெய்ப்பட[18] – ஃபேஸ்புக் நம் பர்சனல் டைரி அல்ல! (minnambalam.com)
எங்கள் நிறுவனத்தில் மல்டிமீடியா பிராஜெக்ட்டுக்காக கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்டுகள் தேவை இருந்ததால், இன்டர்வியூ செய்துகொண்டிருந்தோம். அதில் கடைசிவரை தேர்வாகி வந்தவருக்கு முப்பது வயதிருக்கும். நான் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் முதலில் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என ஆச்சர்யமாக இருந்தது. ‘நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில்தானே இருந்தீர்கள். அதைவிட்டு ஏன் வெளியே வந்துவிட்டீர்கள்?’ என்ற…
ஃபேஸ்புக் இங்கிதங்கள்! (மின்னம்பலம் மார்ச் 9, 2019)
அண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்… ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….” என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது. நான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன். ஃபேஸ்புக்கில்…
மகளிர் தினம் 2019
‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ – என்னைப் பார்க்கும் பலரும் சொல்வார்கள் ஆனால் இதற்காக நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. காரணம் என் குடும்ப அமைப்பு அப்படி. என் அம்மா… 40 வருடகாலம் தொலைபேசி துறையில் 24 மணிநேர சுழற்சிப் பணியில் இரவு பகல் பார்க்காமல் பணிக்குச் சென்று ஓய்வு பெற்றவர். தைரியம், உழைப்பு, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம்…