கனவு மெய்ப்பட[24] – ஆன்லைன் அம்பலங்கள்! (minnambalam.com)

முன்பெல்லாம் பொது இடங்களில் நம் குடும்ப விஷயங்களை பேசுவதையும், பிரயாணங்களின்போது எந்த ஊருக்குச் செல்கிறோம் எத்தனை நாட்கள் தங்க இருக்கிறோம் போன்ற விஷயங்களையும் சத்தம்போட்டு சொல்வதைக்கூட பாதுகாப்புக் கருதி நம் பெரியோர்கள் கண்டித்திருப்பார்கள். “சுவருக்குக்கூட காதிருக்கும்… எனவே இரவு நேரத்தில் சப்தம்போட்டு பேசக்கூடாது” என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் நாட்டில் இன்று தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும்…

யார் நண்பர்?

யார் நண்பர்? ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர். ஒரு சிலர் தனக்கு வருகின்ற Friends Request – களை ‘கண்களில் விளக்கெண்ணை…

ஒரு பெண்ணாக இருப்பதாலேயே! (குமுதம் ஆன்லைன் ஏப்ரல் 17, 2019)

இந்த நாள் இனிய நாள் – 76 ஒரு பெண்ணாய் இருப்பதாலேயே எல்லாவற்றிலும் சரியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால்தான் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை, அவ்வப்பொழுது இந்த சமுதாயம் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. நான் 20 வருடங்களுக்கும் மேலாக பைக்கும், 15 வருடங்களுக்கும் மேலாக காரும் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வண்டியும், சாலையும் என் கன்ட்ரோலில் இருக்கும்…

வலம்!

வலம் இதழ்… முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில்…. மிக அழகான ஃபாண்டில்… எல்லா வயதினரும் படிக்கும் ஃபாண்ட் சைஸில்… அசத்தலான லேஅவுட். எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே ஆழமான கருத்துக்களை அழகான தமிழில் எளிமையான நடையில் கொடுக்கிறார்கள். தமிழும், நடையும் அற்புதம். கதை, கட்டுரை, அரசியல், கார்ட்டூன், பயண அனுபவங்கள், ஆன்மிகம் என அத்தனையும் கிளாஸிக். குறிப்பாக…

ஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை!

இன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது. அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த…

இங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்? (https://dhinasari.com)

‘பிரபலங்களுக்கு’  ‘பிரபலம்’ என்ற  பட்டம் கொடுத்தது யார்? நேற்று என்னுடன் போனில் பேசிய ஒரு பிரபலம் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார். அவர் சொன்ன காரணம்… ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால் அதன் பிறகு அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளிலேயே கவனம் சென்றுவிடுவதாகவும்… அவருக்கு தெரிந்தவரோ அல்லது நண்பர்களோ…

கனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்! (minnambalam.com)

இன்று காலையிலேயே உற்சாக டானிக். முகநூல் நண்பர்  ஒருவர் ‘என் எழுத்துக்களைப் படிக்கும்போது தானும் அப்படி எழுத வேண்டும்’என்ற உத்வேகம் வருவதாக கமெண்ட் செய்திருந்தார். இதுபோல பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் சந்தோஷமாகவே உள்ளது. காரணம் நம் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதைவிட நமக்கான அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்? ‘அப்படியா……

ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா?

ஃபேஸ்புக்கில் ஃபாண்ட் பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை  ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா? ஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும், சரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்…. போன்  செட்டிங்கில் எந்தவித மாற்றமும்…

பெயர்

நேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக… ‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது?  – இதுதான் கேள்வி. ‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்… 25 வருடங்களுக்கு…

இங்கிதம் பழகுவோம்[27] 1992 முதல் 2019 வரை தொழில்நுட்பப் பயணம் (https://dhinasari.com)

1992-ஆம் ஆண்டு எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை,  மளிகை கடை முதல் மருத்துவமனைகள் வரை  எல்லா விதமான நிறுவனங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் இறங்கினோம். அப்போதெல்லாம் வீடுகளுக்கு வரும் மருத்துவர்களைப் பார்த்து பயப்படும் குழந்தைகளைப் போலவே கம்ப்யூட்டர் என்ற வார்த்தையுடன் பேச ஆரம்பிக்கும் என்னைப் பார்த்தும் பயந்தார்கள். ஏனெனில்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon