இதுதாங்க ஃபெமினிசம்!
என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார். நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால் துளியும் அவை அவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்தில் நிரூபணமானது. ‘உங்கள் நிறுவனம் என் நிறுவனத்துடன்…
பெண்!
எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு டிடிபி சென்டர். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் இவற்றுடன் ஜெராக்ஸ், ஆதார் அட்டை சம்மந்தமான வேலைகள் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் கடையில் 18 முதல் 20 வயதில் ஐந்தாறு இளம் பெண்கள் பணி புரிகிறார்கள். அந்தக் கடை ஓனர் தனது கிராமத்தில் இருந்து அவர்களை அழைத்து…
இங்கிதம் பழகுவோம்[22] சோடச உபசாரம்! (https://dhinasari.com)
எங்கள் குடும்ப நண்பர். வயது 80+ இருக்கும். எங்கள் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்தவர். என் சிறுவயது முதலே அவரை தெரியும். அவ்வப்பொழுது போன் செய்து பேசுவார். என் மீது தனி பாசம் உண்டு. அவர் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்து கேட்பதும் ஒரு காரணம். நானும் என் தம்பி தங்கையும் சிறுவயதில் 5 வருடங்கள் கர்நாடக இசை…
பள்ளி பாடத்திட்டத்தில் நான் எழுதிய வாழ்வியல் புத்தகங்கள்!
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் நான் பெற்றுவரும் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகங்களாக அந்தந்த காலகட்டங்களிலேயே பதிவு செய்து வருகிறேன். அது எண்ணிக்கையில் 100-ஐத் தாண்டியதும் அனைவரும் அறிந்ததே. என்னுடைய இந்த நீண்ட தொழில்நுட்பப் பயணத்தில் என் படைப்புகளுக்கு (புத்தகங்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்) சென்னை பல்கலைக்கழகம்,…
கனவு மெய்ப்பட[17] – கற்பது மட்டுமே கல்வியாகுமா? (minnambalam.com)
அரசு கலைக் கல்லூரி ஒன்றில் 3 நாட்கள் 12 மணிநேரங்கள், 600 மாணவர்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு. ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். அந்தக் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் தயங்கினேன். மாணவர்கள் அமைதியாக உரையைக் கேட்பார்களா என்ற தயக்கம். ஆனால் கல்லூரி…
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்!
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் விரைவில் நலமுடன் நாடு திரும்புவற்கு பிராத்திப்போம்! Pray for the safety of Indian Air Force Wing Commander Abhinandan அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி பிப்ரவரி 28, 2019
கற்பது மட்டுமே கல்வியாகுமா?
திருத்தணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில்… பிப்ரவரி 25,26,27 தேதிகளில் தொடர் தொழில்நுட்பக் கருத்தரங்கம்… முதல் நாள் நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 25 திங்கள் அன்று தொடங்கியது. காலை, மாலை என இரு வேலையும் ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். 3…
இங்கிதம் பழகுவோம்[21] எண்ணத்தை விசாலமாக்குவோம் (https://dhinasari.com)
அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். என்னுடன் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள். நான் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்தத் துறை, மற்ற இரண்டு பேரும் எழுத்தாளர்கள். கொஞ்சம் பிரபலம்தான். 60 வயதைத் தாண்டியவர்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம். நான் காம்கேர்…
இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம் (காண்டீபம் ஜனவரி 2017)
காலம் காலமாக ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் முன்னின்று ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில், பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும் வெற்றியடையவும் பிடிக்கும் ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் பின்புலமாகவும் மட்டுமே இல்லாமல் ஆளுமை செலுத்தவும் முடியும், வெற்றியடையவும் தெரியும் என்று…
கனவு மெய்ப்பட[16] – பாடாய்ப் படுத்தும் புகழ்!! (minnambalam.com)
Picture-1 புகழ் – நம்மிடம் இல்லாத திறமைக்காக ஏங்கும் விஷயம் அல்ல. நம்மிடம் பூரணத்துவம் பெற்றிருக்கும் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம். சிலருக்கு இயல்பாகவும் இயற்கையாகவுமே புகழ் கிடைத்துவிடும். சிலர் கொஞ்சம் PRO செய்து பெறுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பது அவர்களின் பேச்சு, நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்தே தெரிந்துவிடும். ஒரு திறமைமிக்க மனிதன்…