இங்கிதம் பழகுவோம்[20] ஆண் தேவதை! (https://dhinasari.com)

இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும். என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது. பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக ஓடினாள் என் காருக்கு முன் நின்றுகொண்டிருந்த நிறுவன பஸ்ஸை நோக்கி… ‘வரேம்பா…’ என்ற…

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்…

நான் எழுதிய ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகத்துக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த வருடம் (2019) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்(Affiliated to திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. தமிழ் இலக்கியம் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற இனிய செய்தியுடன் இன்றைய நாள் துவங்கியது. சென்னை பல்கலைக்கழகம்,  அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி…

இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம். – செய்தி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் சீன்களை மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது. என் உறவினர் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுடைய இலட்சியமே இராணுவத்தில் சேர்வதுதான். அதை அவன் தன் 10 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் பெற்றோருக்கு…

கனவு மெய்ப்பட[15] – மேடைக் கூத்துகள்!! (minnambalam.com)

ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாகச் சென்றிருந்த என் உறவினர் ஒருவர் அந்த அரங்கின் உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என தேடியபோது முன் வரிசையில் ஒரு இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார முற்பட அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து, ‘அது சிறப்பு விருந்தினர்களுக்கு’ என மறுத்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீடு…

கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது!

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு! அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும். அவர்  ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து தகவல் திரட்டுவதாகவும் அதற்காக சிறிய மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் தொழில்நுட்பத் துறை…

பேரன்பின் தொடர்ச்சி…

முகநூலில் பேரன்பு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்துக்குப் பிறகு நிறையபேர் என்னிடம் ‘நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதவில்லை…’ என்றார்கள். நித்தம் இந்தத் திரைப்படத்தில் வருவதைப்போல மூளை முடக்குவாதம் உட்பட பல்வேறு காரணங்களினால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பலரை நேரிலேயே பார்த்தும், பழகியும் வருவதாலும் நிதர்சனத்தை நித்தம் நேரில் சந்திப்பதாலும்…

வாழ்க்கையின் OTP-7 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2019)

சமீபத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர் என்னை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘உங்களால் எப்படி சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகங்கள் என இத்தனை பணிகளையும் மல்டிடாஸ்கிங்காக சிறப்பாக செய்ய முடிகிறது… மேலும் பிசினஸ் சவால்களையும், தோல்விகளையும் எப்படி எதிர்கொள்ள முடிகிறது?’      அதற்கு நான், ‘என் முடிவுகளை நானே எடுக்கிறேன்… வெற்றி தோல்வி எதுவானாலும் அது…

இங்கிதம் பழகுவோம்[19] விருந்தோம்பல் இனிக்க… (https://dhinasari.com)

பொதுவாகவே எந்த ஓர் அலுவலகம் அல்லது நிர்வாகமானாலும் அந்த இடத்தில் உள்ள ஏதேனும் ஒரு நபர் நம்மை கவர்பவர்களாக இருப்பார்கள். அதற்கு அவர்களின் அன்பும், மரியாதையும் கொடுத்து பழகும் விதம், நேர்மை, செய்கின்ற வேலையில் நேர்த்தி இவற்றுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். பொதுவாக வேலைபளு அதிகம் இருக்கும்…

What Happened to Google+

With reference to the google support team, I hereby listing the Google+ shut down details in question and answer format. Reference: https://support.google.com/plus/answer/9217723 Why shut down Google+ for consumers? Given the challenges in creating and maintaining a successful Google+ that meets our…

கூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது? (தினமலர்: பிப் 13, 2019 & குங்குமச் சிமிழ்: மார்ச் 1-15, 2019)

2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,  புதிதாக கூகுள்+ அக்கவுண்ட் புரொஃபைல் (Account Profile), கூகுள்+ பக்கங்கள் (Google pages), கூகுள்+  நிகழ்வுகளை (Google Events)  போன்றவற்றை இனி யாரும் உருவாக்க முடியாது. 2019 ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பாக பயனாளர்கள் தங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்ட்டில் உள்ள…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon