சிருஷ்டி மின்னிதழ்: காம்கேரும் நானும்! (April 2018)
காம்கேரும் நானும்! சிருஷ்டி மின்னிதழுக்காக பேட்டி எடுத்தவர்: ஷெண்பா சிருஷ்டி மின்னிதழில் வாசிக்க: http://amizhthamemagazine.blogspot.com/2018/04/1.html நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எழுதியவரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான இவர் கம்ப்யூட்டரில் முதுநிலை பட்டமும் (M.Sc., Computer Science), எம்.பி.ஏ (MBA) பட்டமும் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்…
If anything is FREE, You are the PRODUCT – குங்குமம் (06-04-2018)
தகவல் கசிவு! ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று…
அன்புக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை
நேற்று மாலை கரூரில் இயங்கி வரும் வள்ளுவர் கல்லூரியின் (Valluvar College of Science and Management, Karur) சேர்மேன் திரு. செங்குட்டுவன் அவர்கள் காம்கேர் வந்திருந்தார். நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த…
பணிகளும், ரெஸ்பான்ஸிபிலிடியும்…
நேற்று ஈரோடு – பெருந்துறையில் இருந்து வாசகர் ஒருவர் போன் செய்ததாகவும், நான் முக்கிய மீட்டிங்கில் இருந்ததால் ஒரு மணி நேரம் கழித்து போன் செய்யுங்கள் என பதிலளித்ததாகவும் என் உதவியாளர் சொன்னார். மிகச் சரியாக சொன்ன நேரத்துக்கு போன் அழைப்பு வந்தது. தன் பெயரையும் தனக்கு 45 வயதாகிறது எனவும் அறிமுகம் செய்து கொண்டு, …
பெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)
08-03-2015, ஞாயிறு அன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத் நடத்திய பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தேன். ‘ஐ.டி துறையில் வேலை வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு ‘திறமையின் அடிப்படையிலான கம்ப்யூட்டர் கல்வியும், வேலைவாய்ப்புகளும்’ என்ற பொருளில் பேசினேன். என் துறையில் நான் சந்தித்த சவால்களையும், என் பார்வையில் பெண்ணியம்(FEMINIST) குறித்த கருத்துக்களையும் பதிவு…
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)
அண்ணா பல்கலைக்கழமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நாள்: 15-10-2015, வியாழன் நேரம்: 9.00 AM -10.00 AM இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சமூக வலைதளங்கள் வாயிலாக…
வாழ்வியல் பயிலரங்கம் @ வேதபாரதி & யுவஸ்ரீ (2015)
வேதபாரதியும் – யுவஸ்ரீ அமைப்பும் இணைந்து தாம்பரத்தில் இயங்கிவரும் வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவிகளுக்காக நடத்திய பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் பயிலரங்கத்தில் ‘தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம்…
கதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014)
மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லம்மா, கதை சொல்லு – Religious & Cultural stories என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்! மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வயதில் கற்றுக் கொள்ள வேண்டியது டிஸிப்ளின். ஒழுக்கம். அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களிடம் பழகும் விதம்,…
திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)
எம்.டி.எஸ் அகடமியும் (Rainbow HRD NGO, Chennai), நேரு யுவ கேந்திரா (Ministry of Youth Affairs & Sports, Govt. of India) மற்றும் சென்னை பாரதிய வித்யாபவன் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய பர்சனாலிட்டி டெவெலப்மென்ட் ஒர்க்ஷாப்பில் மே 6,2014 அன்று அவர்களுக்காக திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் என்ற தலைப்பில்…