கணினி மேதை – பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் (April 2010)

இலக்கிய மேடைப் பேச்சாளர்கள் பருத்தியூர் கே.சந்தானராமன் மற்றும் அவரது துணைவியார் திருமிகு. ஹேமா சந்தானராமன் அவர்களால் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு, அவரது கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறை சாதனையைப் பாராட்டி ‘கணினி மேதை’ விருது ஏப்ரல் 2010 அன்று அளிக்கப்பட்டது. விரிவாக படிக்க Kalaimagal APRIL 2010

தென்றல்: பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! (March 2010)

‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!’ தென்றல் பத்திரிகையில் வாசிக்க: Thendral Issue March 2010 விமானத்தில்! 2010 – ல் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையான தென்றல் மார்ச் மகளிர் சிறப்பிதழும் என் சீட்டின் முன்னே வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகளுடன் இருந்தது. அந்த தென்றல் பத்திரிகையில் என் குறித்த…

தினமணி: பன்முகப் பெண்மணி! (May 24, 2009)

தினமணி மகளிர்மணியில்! நேர்காணல் செய்தவர்: ஜெயந்தி நாகராஜன் தினமணி வெப்சைட்டில் வாசிக்க: Dinamani May 24, 2009 தினமணி செய்தித்தாளில் வாசிக்க: Dinamani Sunday Kondattam May 24, 2009 பன்முகப் பெண்மணி! டெல்லி கணேஷ் என்றும் பாம்பே ஜெயஸ்ரீ என்றும் சிலர் தம் பெயரின் முன்னால் தங்கள் ஊரின் பெயரை அடையாளம் ஆக்கிக் கொள்வார்கள்….

அமரர் லட்சுமி ரமணா நினைவு கலை அறிவியல் இளம் சாதனையாளர் விருது – இலக்கியச் சாரல் (April 23, 2009)

இலக்கியச் சாரல் அமைப்பினர் ஏப்ரல் 23, 2009 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அமரர் லட்சுமி ரமணா நினைவு கலை அறிவியல் இளம் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தனர். இலக்கியச் சாரலின் இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான செய்தியை   இளைஞர்களுக்கான இனிய மாத இதழான இளையவன் என்ற பத்திரிகையில் இங்கு கிளிக் செய்து வாசிக்கலாம்.

OutStanding Alumni Award – Shrimati Indira Gandhi College (April 12, 2009)

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் (1987-1990) படித்த காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘சிறந்த முன்னாள் மாணவி விருது’ ஏப்ரல் 12, 2009 அன்று வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் அனுபவங்கள்! நம் ஒவ்வொருவரையும் நம் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக நம்மை செதுக்குவதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்கு…

News Today : Anniversary fete of Swadeshi Jagran Manch – July 20, 2008

  July 20, 2008 Read it in NewsPaper:News Today 2008 Anniversary fete of Swadeshi Jagran Manch In India, 42 million people are entrepreneurs and out of which 52 per cent belong to SC, ST and OBC class. This shows that…

சுதேசி தொழிலதிபர் விருது : Swadeshi Entrepreneur Award – By Swadeshi Jagaran Manch (July 19, 2008)

ஜூலை 19, 2008-ஆம் ஆண்டு கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு Swadeshi Entrepreneur Award என்ற விருதை Swadeshi Jagaran Manch வழங்கி சிறப்பித்தது. அந்த வகையில் சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு சுதேசி தொழிலதிபர் விருது (Swadeshi Entrepreneur Award) வழங்கப்பட்டது. சுதேசி…

பெண் சாதனையாளர் விருது : Women Achiever Award – By Lakshmi Ladies Club, Inner Wheel Club of Nanganallur (March 7, 2008)

மார்ச் 7, 2008 அன்று நங்கநல்லூரில் லஷ்மி லேடீஸ் கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் இணைந்து இணைந்து கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு சாதனையாளர் விருது  வழங்கி சிறப்பித்தார்கள். அந்த வகையில் சாஃப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு பெண் சாதனையாளர் விருது (Women Achievers Award) வழங்கப்பட்டது.

News Today: Women entrepreneur takes memory lane – NoVember 4, 2007

November 4, 2007 Read it in Newspaper: News Today 2007 Women entrepreneur takes memory lane Women entrepreneur takes memory lane Young and dynamic, the women entrepreneur recalled her journey so far with passion. Instead of focusing too much on business targets,…

‘தன்னம்பிக்கைத் தாரகை’ – By டாக்டர் சரஸ்வதி ராமநாதன் (September 2, 2007)

செப்டம்பர் 2, 2007 – ம் ஆண்டு சென்னை வாணி மஹாலில் நடந்த  ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கிய  டாக்டர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘தன்னம்பிக்கைத் தாரகை’ என்ற பட்டம் அளித்து கெளரவித்தார். டாக்டர் சரஸ்வதி ராமநாதன்… தமிழுக்காகவே உலகம் முழுவதும் சென்று தமிழ் பரப்பி  முத்தமிழ் பேரரசி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon