சாதனா விருது – லைன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் (March 8, 2016)

லைன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மார்ச் 8, 2016 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ஐடி துறையில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, மல்டிமீடியா அனிமேஷன், ஆவணப்படம், எழுத்து என பல்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கி வருவதற்காக சாதனா விருது வழங்கி சிறப்பித்தது.  விருதுவழங்கும் விழாவில் என் மனதைக் கவர்ந்ததும், என்னை நெகிழ வைத்ததும்! 8, மார்ச் 2016. பெண்கள் தின…

Best Book Award – பவித்ரம்:Pavithram – Ramamoorthi Memorial Trust (August 30, 2015)

பவித்ரம் அமைப்பின் சார்பாக, ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை வாயிலாக 2015 -ன் சிறந்த புத்தகமாக காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய போட்டோஷாப் – Adobe Creative Cloud – நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு சிறந்த நூலாசிரியர் விருதும், அவர் எழுதிய போட்டோஷாப் நூலுக்கு  சிறந்த புத்தக விருதும் (Best Book Award) ஆகஸ்ட் 30, 2015 அன்று …

தினமலர்: தன் பெயரையே நிறுவனத்தின் ‘பிராண்ட்’ ஆக்கிய காம்கேர் புவனேஸ்வரி! (August 22, 2015)

தன் பெயரையே நிறுவனத்தின் ‘பிராண்ட்’ ஆக்கிய காம்கேர் புவனேஸ்வரி! நேர்காணல் செய்தவர்: ஆர். வைத்தீஸ்வரி தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: http://www.dinamalar.com/supplementary_detail.asp?Id=26553&ncat=10 தினமலர் செய்தித்தாளில் வாசிக்க: Dinamalar News Paper AUG 2015 ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்முகம் கொண்டவர். சாஃப்ட்வேர் துறை அவ்வளவாக தமிழகத்திற்கு அறிமுகமில்லாத காலத்தில்…

விஜயபாரதம்: பெற்றக் குழந்தைகள் வெளியிட, பேரன் பேத்திகள் பெற்றுக்கொள்ள! – August 7, 2015

புத்தகமே அழைப்பிதழாகவும், நன்றிக் கடிதமாகவும்… பெற்ற குழந்தைகள் வெளியிட, பேரக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வித்தியாசமான புத்தக வெளியீடு…   விஜயபாரதம் பத்திரிகை வடிவிலேயே வாசிக்க: Appa Amma BOOK Review ஜூலை மாதத்தின் முதல் நாள், நங்கைநல்லூர் கணேஷ் மண்டலியில்  பீமரத சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 70-வது வயது தொடக்கத்தை ஸ்ரீபீமரத சாந்தியாக பெற்ற பிள்ளைகளும், பேரன் பேத்திகளும்…

இளம் தொழிலதிபர் விருது (Young Entrepreneur Award) – புதிய தலைமுறை அறக்கட்டளை (April 30, 2014)

புதிய தலைமுறை அறக்கட்டளை ஏப்ரல் 30, 2014 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு இளம் தொழிலதிபர் விருது அளித்து கெளரவித்தது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்திக்கு புதிய தலைமுறை அறக்கட்டளை செய்திமடலை இங்கு கிளிக் செய்து வாசிக்கலாம்!  

ஜூனியர் விகடன்: ஐ.டி துறையினர் மன உளைச்சலை எப்படி சரி செய்வது? (March 9, 2014)

ஐ.டி துறையினர் மன உளைச்சலை எப்படி சரி செய்வது? நேர்காணல் செய்தவர்: பாலகிஷன், ஜூனியர் விகடன் ஜூனியர் விகடனில் படிக்க! Junior Vikatan 09.03.2014 ஐ.டி. துறையில் பணிபுரியும் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்னை மன உளைச்சல். அதை எப்படி சரி செய்வது? காம்கேர் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் கே.புவனேஸ்வரி வழிகாட்டுகிறார். * ”அத்தனை…

அவள் விகடன்: ஐ.டி கம்பெனி வேலை! (February 2014)

அவள் விகடனில் ஐடி கம்பெனி வேலை குறித்த நேர்காணல்! நேர்காணல் செய்தவர்: சா. வடிவரசு, விகடன் ஐ.டி கம்பெனி வேலை! கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியன் தயாரிப்புகளை மட்டுமே தயாரிக்கின்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை, எந்த பிசினஸ் பின்னணியும் இல்லாமல், 0-ல் இருந்து தொடங்கி, பெயர் சொல்லும் நிறுவனமாக வளர்த்துள்ளவர். ஐடி நிறுவன வேலை குறித்து…

தினமலர்: அம்மாவின் வாசிப்பும் நேசிப்பும்! (January 25, 2014)

பத்மாவதியின் வாசிப்பும்,நேசிப்பும்! நேர்காணல் செய்தவர்:  எல்.முருகராஜ் தினமலர் வெப்சைட்டில் வாசிக்க:  http://www.dinamalar.com/news_detail.asp?id=903120 எழு நூறு அரங்குகள் ஐந்து லட்சம் தலைப்புகள் பத்து லட்சம் பார்வையாளர்கள் இருபது லட்சம் வாசகர்கள் லட்சக்கணக்கில் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனை என்று சென்னையின் 37வது புத்தகதிருவிழா விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வெற்றி, புத்தகத்தை படிக்கும் மக்கள் இன்னமும் குறைவின்றி இருக்கிறார்கள்…

Vocational Excellence Award – Rotary Club of Madras Chenna PATNA (January 23, 2014)

கம்ப்யூட்டர் நம் நாட்டில் நடை பயிலத் தொடங்கும் முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றதுடன் (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) கூடுதலாக எம்.பி.ஏவும் படித்து, வெளிநாட்டு வாய்ப்புகள் சிவப்புக் கம்பளம் போட்டு அழைத்தாலும் அதை அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரத்தைப்…

தினமலர்: நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் (October 22, 2013)

தினமலர் ஆன்லைனில் வெளியான நேர்காணல்! நேர்காணல் செய்தவர்: எல். முருகராஜ், தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: Dinamalar OCT 22, 2013 நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்! திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon