‘பசுமை விகடன்’ வாழ்த்து
தினகரன் குழும பத்திரிகைகளுக்காக சின்னதும் பெரியதுமாக ஏராளமான நேர்காணல்களை செய்து என் பணிகளின் பெருமைகளை வெளிச்சம் போட்டு காண்பிக்க உதவியவர்களுள் திரு. கதிரேசனும் ஒருவர். இவர் 2004-ம் ஆண்டு தினகரன் நாளிதழுக்காக என்னை நேர்காணல் செய்து, ‘30-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழில்எழுதி சாதனைப் படைத்த காம்கேர் கே.புவனேஸ்வரி’ என சப் டைட்டில் கொடுத்திருந்தார். பின்னர் அது ‘சாதனையாளர்களின்…
‘விகடன் பிரசுரம்’ வாழ்த்து
விகடன் பிரசுரத்தில் என் முதல் புத்தகம் ‘கம்ப்யூட்டர் A-Z’ வெளியான நாள் முதல் இன்றுவரை (2017) தொடர்பில் இருப்பவரும், காம்கேரை பற்றி புரிந்து வைத்திருப்பவருமான திரு. அன்பழகன் காம்கேரின் சில்வர் ஜூப்லிக்காக வாழ்த்திய கவிதை. காம்கேர் 25 வருடமாகக் காத்துவரும் எஃகு கோட்டை… கோட்டையைக் கட்டி ஆள்வதில் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி தன்னிகரற்ற துணிச்சலான தலைவி…
திறன் தமிழகம்: முதல் தலைமுறை தொழில் முனைவோர் – வெற்றி நாயகி! (April 2017)
பத்திரிகை வடிவிலேயே வாசிக்க: Thiran Thamizhagam Magazine வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில் வேலைநிலவரத் தகவல் பிரிவில் இருந்து நேர்காணல் நேர்காணல் செய்தவர்: கவிதா! காம்கேர் கே.புவனேஸ்வரி – ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்முகத் திறன் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A…
‘லேடீஸ் ஸ்பெஷல்’ வாழ்த்து
தன்னம்பிக்கைப் பெண்மணியான லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் திருமிகு. கிரிஜா ராகவன் அவர்களுடன் வெப்டிவி பிராஜெக்ட்டுக்கான சந்திப்புக்குப் பிறகு, அரைமணி நேரத்தில் என்னைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதி(வாழ்த்தி) எனக்கு சர்ப்ரைஸ் அளித்தார். அவரது வாழ்த்துரை உங்கள் பார்வைக்கு… சுயதொழில் முனையும் சாதனைப் பெண்கள், STEP UP நிறுவனம் என்பதெல்லாம் இப்போதெல்லாம் ரொம்ப பெருமையான விஷயங்கள். ஒரு தொழில் ஆரம்பிப்பதென்பதே…
சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது – சைதை மகாத்மா காந்தி நூலக நிலையம் (October 9, 2016)
சைதை மகாத்மா காந்தி நூல் நிலையம், மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 64 ஆம் ஆண்டு நூலக விழாவில் 09.10.2016 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்ற தலைப்பில் சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது அளித்து கெளரவப்படுத்தினார்கள்! நடமாடும் நூலகத்துக்கு 86 வயது! மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எழுத்துலகச்…
‘Best Digital Contributor’ – By Ladies Special Magazine (September 28, 2016)
செப்டம்பர் 28, 2016 அன்று நடைபெற்ற லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் 20-ம் ஆண்டு தொடக்க விழாவில் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் உயர்திரு. கிரிஜா ராகவன் அவர்கள், காம்கேர் புவனேஸ்வரிக்கு ‘Best Digital Contributor to Ladies Special’ என்ற அங்கீகாரம் அளித்து பாராட்டினார். விரிவாகப் படிக்க… இங்கு கிளிக் செய்யவும்!
மீடியா பங்களிப்புகள்
Click the desired link… காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்களின் தொகுப்பு 1992 -ம் ஆண்டில் இருந்து… காம்கேர் புவனேஸ்வரியின் நேர்காணல்கள் சுடச் சுட! சிறுகதைகள் – 100 க்கும் மேல் கட்டுரைகள் – 3000 க்கும் மேல் தொடர்கள் – 100 க்கு மேல் புத்தகங்கள் – 150 க்கும் மேல் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற…
‘Best Digital Contributor’ – By விஜயபாரதம் (ஜூன் 5, 2016)
ஜூன் 5, 2016 அன்று நடைபெற்ற விஜயபாரதம் பத்திரிகையின் சேவா கட்டிடத் திறப்புவிழாவில் காம்கேர் புவனேஸ்வரிக்கு ‘Best Digital Contributor to Vijayabaratham’ என்ற அங்கீகாரம் அளித்து பாராட்டி கெளரவித்தார்கள். விஜயபாரதத்துக்கும் எனக்கும் இன்று நேற்றல்ல நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாளில் இருந்தே தொடர்புண்டு. ‘இளைய பாரதத்தினாய் வா, வா, வா’ என்ற தலைப்பில் அவர்கள்…
தினமணி: 100-ஐ நெருங்கும் புத்தகங்கள், பார்வையற்றோருக்கும் சாஃப்ட்வேர்! (June 1, 2016)
100-ஐ நெருங்கும் புத்தகங்கள், பார்வையற்றோருக்கும் சாஃப்ட்வேர்! நேர்காணல் செய்தவர்: பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் கம்ப்யூட்டரில் முதுநிலை பட்டமும், எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். பிராஜெக்ட்டுக்காகப் பலமுறை அமெரிக்கா சென்று வந்தவர். தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரை…
Outstanding Alumni Award – AVC College, Mayiladuthurai (March 28, 2016)
ஏவிசி கல்லூரியின் வைரவிழா (Diamond Jubilee) நிகழ்ச்சி 28-03-2016 அன்று நடைபெற்றது. கல்லூரி வளாகமே பரவசத்தோடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களில் 7 நபர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவித்தார்கள். அதில் காம்கேர் கே. புவனேஸ்வரியும் ஓர் அங்கம். ஏவிசி கல்லூரியில் 1990-1992 எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு Outstanding Alumni Award…