ஜம்முனு வாழ காம்கேரின் OTP-63: ‘பல் உள்ளவன் பகோடா சாப்பிடுகிறான்’

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 63 மார்ச் 4, 2021 ‘பல் உள்ளவன் பகோடா சாப்பிடுகிறான்’ மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்பவர்களை கவனித்தால் ஒரு விஷயம் நன்கு புலப்படும். அவர்கள் நிறைய படித்திருப்பார்கள், அறிவாளியாக இருப்பார்கள், தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள். பல தடைகளைத் தாண்டி முன்னுக்கு வந்தவர்களாக இருப்பார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-62: பச்சிளம் குழந்தையின் பக்குவத்தைப் பெறுவோமே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 62 மார்ச் 3, 2021 பச்சிளம் குழந்தையின் பக்குவத்தைப் பெறுவோமே! பிறருக்கு உதவ வேண்டிய நல்ல பதவியில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சரியான நபர்களுக்கு உதவி செய்யவில்லை என்றால் அந்த பதவியில் அவர் இருந்துதான் என்ன பயன்? அதுபோலதான் நம்மிடம் உள்ள திறமையைப் பயன்படுத்தி நாம் வாழும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-61: ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’-அறிமுக உரை!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 61 மார்ச் 2, 2021 ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – திரு. கே.எஸ்.சுரேஷ்குமார் – அறிமுக உரை! ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சியில் மூலம் 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-60: ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – Virtual Event!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 60 மார்ச் 1, 2021 ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சி (Daily a Book – Virtual Event) காம்கேர் டிவியும், சமூக வலைதளங்களுமே நிகழ்ச்சியின் மேடை. இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை என் வாசகர்கள் அனைவருமே முக்கியஸ்தர்கள்தான். சிறப்பு விருந்தினர்கள்தான். அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவும்,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-59: ‘போதையை’ ஏற்றவும் வேண்டாம், இறக்கவும் வேண்டாமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 59 பிப்ரவரி 28, 2021 ‘போதையை’ ஏற்றவும் வேண்டாம், இறக்கவும் வேண்டாமே! வாழ்க்கையில் கடினமாக விஷயம், தீர்க்கவே முடியாத பிரச்சனை ஒன்று இருக்கிறதென்றால் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்வேன். அது, ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இருக்கின்ற வீடுகளில் பாரபட்சம் காண்பிக்காமல் வளர்ப்பது. இன்றல்ல நேற்றல்ல, எல்லா காலங்களிலும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-58: பவுடர் ஓவியங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 58 பிப்ரவரி 27, 2021 பவுடர் ஓவியங்கள்! அது ஒரு கோடைக்கால விடுமுறை மாலைப்பொழுது. அந்த அப்பார்ட்மென்ட் குழந்தைகள் வயதுவாரியாக அவரவர்கள் வயதுக்கு ஏற்ப விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட், ஊஞ்சல், கண்ணாம்மூச்சி, ஓடிப்பிடித்தல் என்று களைக்கட்டியிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த ஒரு சிறுமி…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-57: ஜனவரிக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 57 பிப்ரவரி 26, 2021 ஜனவரிக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? ஜனவரி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது மூன்று விஷயங்கள். ஆங்கிலப் புத்தாண்டுத் தொடக்கமும், பொங்கல் பண்டிகையும், அதை ஒட்டி வருகின்ற புத்தகத் திருவிழாவும்தான். ஆனால், இந்த வருடம் புத்தகக்காட்சி நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்துடன் ஜனவரி மாதம்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-56: சில நேரங்களில் சில ‘மாஸ்க்’ மனிதர்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 56 பிப்ரவரி 25, 2021 சில நேரங்களில் சில ‘மாஸ்க்’ மனிதர்கள்! நேற்று ஒரு வேலையாக போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நானே நேரில் சென்று செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலை என்பதால் உதவியாளர் யாரையும் அனுப்பாமல் நானே சென்றிருந்தேன். வழக்கம்போல நான் முகத்துக்கு மாஸ்க்கும், கைகளுக்கு கிளவுஸும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-55: ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் மனது சட்டென வெறுமைக்குள் அமிழ்ந்துபோவது ஏன்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 55 பிப்ரவரி 24, 2021 ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் மனது சட்டென வெறுமைக்குள் அமிழ்ந்துபோவது ஏன்? ஆவணப்படங்களையும், இலக்கியம் இதிகாசம் கல்வி சார்ந்த அனிமேஷன் படைப்புகளையும், தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கள் காம்கேர் மூலம் என் இயக்கத்தில் நடத்தி வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஜெயா டிவி, மக்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-54: ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் மன உறுதி இருக்கிறதா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 54 பிப்ரவரி 23, 2021 ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் மன உறுதி இருக்கிறதா? பல சிக்கல்கள் ஆரம்பத்திலேயே நம் விருப்பு வெறுப்புகளை சொல்லி நம்மை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளாததில் இருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் ஒரு சிறு புள்ளியாக இருக்கும் சிக்கல் நாளடைவில் பெரும் சிக்கலாகி அவிழ்ப்பதற்கே கடினமாகி,…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon