இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

நான் அவருடைய ரசிகையானேன்!

நான் அவருடைய ரசிகையானேன்! இது போன்ற செய்திகள் (எது போன்ற செய்திகள் என தெரிந்துகொள்ள முழுமையாக பதிவை படியுங்கள்) நிறைய பரவும்போது தான் கொஞ்சமாவது தவறு செய்ய பயம் உண்டாகும். பயம் என்று சொல்வதைவிட அவமானத்துக்கு வெட்கப்பட்டாவது தவறுகள் குறைய வாய்ப்புண்டு. நான் சிறுவயதாக இருக்கும்போது பஸ் பிரயாணங்களில் நான் கவனித்த விஷயம் இந்த நிகழ்வோடு…

பெண்கள் வேலைக்கு வருவது இதற்காகவா?

பெண்கள் வேலைக்கு வருவது இதற்காகவா? நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே பிரைவேட்டாக இந்தி கற்றுக்கொண்டிருந்தேன். ஒருநாள் எனக்கு வகுப்பெடுக்கும் இந்தி மாஸ்டர் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி குறைவாகப் பேச மாணவர்களும் கைத்தட்டி சிரித்தனர். வங்கியில் பணத்தை எண்ணும் ஆண் கேஷியர் லாவகமாக எண்ணுவதையும், பெண்கள் மெதுவாக எண்ணுவதையும் கிண்டல் செய்தார். மேலும்…

#Ai: Restricted Area Vs Open Kitchen

Restricted Area Vs Open Kitchen நீங்கள் 1992 களில் இருந்தே ஏஐ குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றை உங்கள் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளில் பயன்படுத்தியதாகவும் சொல்கிறீர்கள். இப்போது எப்படி ஏஐ மக்களிடம் இத்தனை வேகமாக பரவியது என சொல்ல முடியுமா? எல்லோருக்கும் புரியும்படி ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். ஒரு ஹோட்டலுக்கு செல்கிறோம்….

பலருக்கு தீபாவளி இப்படித்தான்!  

பலருக்கு தீபாவளி இப்படித்தான்!   இரண்டு நாட்கள் முன்பு அவசர அலுவலக வேலைக்காக வெளியில் சென்றுவிட்டு இரவு வரும் வழியில் வழக்கமாக நாங்கள் சாப்பிடும் ஓட்டலுக்கு சென்றோம். கிளம்பும் சமயத்தில் எங்கள் டேபிள் சப்ளையரிடம் (அவருக்கு தமிழ் தெரியாது) ஆங்கிலத்தில் தீபாவளி வாழ்த்துகள் சொன்னபோது அவர் கொஞ்சம் சோகமாக ஆங்கிலத்தில் நன்றி சொன்னார். தொடர்ந்து நாங்கள்…

இது வழக்கமான காக்கா கதை அல்ல!

இது வழக்கமான காக்கா கதை அல்ல! மயிலாடுதுறைக்கு அவசரப் பயணம். வழக்கமாக சாப்பிடும் ‘வாசன் பாரம்பர்யம்’ ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் என்னை நோக்கி வந்து ‘எப்படி இருக்கீங்க மேடம்’ என்ற போது ’அட நீங்களா, ரொம்ப சந்தோஷம். உங்கள் பிசினஸ் எப்படி போகிறது…’ என்று பரஸ்பர குசலம் விசாரிப்பு முடிந்ததும், என் பெற்றோரிடமும்  பேசி…

Aha Oho Ai [12] – Mixed Bag Magazine – OCTOBER 2025

To read the article in Magazine, Click here! The Three Faces of Metaverse! Although many technologies work behind the Metaverse, we see it mainly through three things. These are called AR, VR, and AI. We can call them the three…

#காம்கேர்_34

#காம்கேர்_34 இந்த நேரத்தில் மிக முக்கியமான விஷயத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். நிச்சயம் தற்பெருமை அல்ல. ஒரு கருத்தை சொல்லி உள்ளேன். என் எழுத்துக்களைப் பின் தொடர்பவர்களுக்கு சொல்லாத ஒரு செய்தியாக இருக்கும். எனவே, முழுமையாக படிக்கவும். எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில், 1992 ஆம் ஆண்டில் இருந்தே சாஃப்ட்வேர் தயாரிப்பு தான்…

ஒரு நாள், ஒரே மாதிரியான இரண்டு நிகழ்வுகள், இரு வேறு சிந்தனைகள்!

ஒரு நாள், ஒரே மாதிரியான இரண்டு நிகழ்வுகள், இரு வேறு சிந்தனைகள்! ஒரு ஏஐ பிராஜெக்ட் குறித்த விவாதத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. அடையாறு பகுதிகளில் பாலம் கட்டும் பணிகளினால் சாலை வழி தாறுமாறாக திருப்பி விடப்பட்டுக் கொண்டிருப்பதால், சிரமம் வேண்டாம் என்று எண்ணி நான் காரை எடுக்காமல் டிரைவரை வரச் சொல்லி இருந்தேன். வழக்கம்போல்…

Mixed Bag ‘Best Writer Award’! (September 14, 2025)

Best Writer Award @ Mixed Bag Award Funtion! இன்று ஒரு நிகழ்ச்சியில், என் எழுத்தை(யும்) அங்கீகரிக்கும் ஒரு நிகழ்வு. ‘Mixed Bag’ என்ற ஆங்கில இணைய மின் இதழ் என் ஆங்கில மொழி எழுத்துத் திறமையை அங்கீகரித்து எனக்கு ‘Best Writer’ விருது வழங்கி கெளரவித்தது. அந்த விழாவில் நான் பேசிய சுருக்கமான…

சுப்ரமணியின் டிரம்ஸ் கனவு!

சுப்ரமணி டிரம்ஸ் கனவு! சுப்ரமணிக்கு 7 வயதுதான். ஆனால் டிரம்ஸ் வாசிப்பதில் அலாதி பிரியம். வகுப்புக்கு செல்கிறான். பிறவிக் கலைஞன் என்று சொல்வார்களே அதுபோல வகுப்பில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே தானாகவே அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான். கனவில் கூட அவன் கைகள் டிரம்ஸ் வாசிக்கும். நாள் செல்ல செல்ல டிரம்ஸ் மீது ஒரு விதமான…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon