
#USA: கல்வி எனும் மகத்தான செல்வம்! (ஏப்ரல் 11, 2025)
கல்வி எனும் மகத்தான செல்வம்! #USAtrip2025_CK-2 நம் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டுகளில், மளிகை கடைகளில், துணிக்கடைகளில், ஸ்டார் ஓட்டல்கள் அல்லாத சாதாரண ஓட்டல்களில் வேலை செய்வோர்கள் பெரும்பாலும் படிக்காத அல்லது படிக்க வசதி இல்லாத அல்லது பள்ளிப்படிப்பைத் தாண்டாத இளைஞர்களாகவே (ஆண், பெண்) இருப்பார்கள். வயதில் முதிர்ந்த பெரியோர்களை அவ்வளவாக அந்த வேலைகளில் பார்ப்பது அரிது….

Reading Ride: அந்தக் காலத்திலேயே…
‘அந்தக் காலத்திலேயே’ என ஆரம்பித்து என் உழைப்பையும் எங்கள் காம்கேரின் புதுமையான அணுகுமுறைகளையும் நினைவு கூர்ந்த திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி! இந்த ஆடியோ நான் இன்னும் உயிர்ப்புடன் செயல்பட ஊக்கமளிக்கிறது. காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர் Compcare K Bhuvaneswari காம்கேர் சாஃப்ட்வேர் Compcare Software ஏப்ரல் 13, 2025 | ஞாயிறு

#Ai : நம் தகவல்கள் பரிசோதனைக்கு!
நம் தகவல்கள் பரிசோதனைக்கு! Ai காம்கேர் கே. புவனேஸ்வரி! எனக்கு இந்த கெட் அப் மிகவும் பிடித்துள்ளது. பொருத்தமாகவும் இருப்பதாக தோன்றுகிறது. நம் மக்களுக்கு Ai குறித்த விழிப்புணர்வு 2023 க்கு பிறகுதான் ஆரம்பித்துள்ளது. இதே துறையில் 33 வருடங்களாக இயங்கி வரும் நான் எங்கள் காம்கேரில் 1992 ல் இருந்தே Ai குறித்த பல…

#USA: அமெரிக்காவில் வேள்பாரி! (ஏப்ரல் 6, 2025)
#usatrip2025_ckb-1 அமெரிக்காவில் வேள்பாரி! காசி அயோத்தியா பயணம் முடித்துக் கொண்டு சென்னை வந்து இரண்டு தினங்கள் கழித்து முக்கியமான சில நிகழ்வுகளுக்காக அமெரிக்கா பயணம். ஏற்கெனவே திட்டமிட்டதுதான். இடைப்பட்ட அந்த இரண்டு தினங்களில் அலுவலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகள் குறித்த மீட்டிங், இம்ப்ளிமெண்டேஷன் என முடித்துக் கொண்டு பொறியாளர்களுக்கு முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட்டுகள் குறித்து…

#KASi : காசியும் அயோத்தியும்! (மார்ச் 30, 2025 – ஏப்ரல் 3, 2025)
காசியும் அயோத்தியும்! புகைப்படங்களுடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்! நாள் – 1: பிரயாகையில் திருவேணி சங்கமத்தில் நீராடல் நாள் – 2: ருத்ர பூஜையும் கங்கா ஆரத்தியும் நாள் – 3: அயோத்தி ஸ்ரீராமர் தரிசனம் நாள் – 4: காசி விஸ்வநாதர் ஆலயம், தொந்திப் பிள்ளையார், காசி விசாலாட்சி, வராகி, அன்னப்பூரணி, கால பைரவர் தரிசனம் நாள் – 5: பத்திரமாக கூடடைதல், காசிக்கு ‘பை…

‘Aha Oho Ai [6] – Mixed Bag EMagazine – March & April 2025 : Combined iSSue
Click here to read it in Book Format The Benefits of AI When Used Together! A few years ago, I participated in a TV program on Podhigai. Recently, I was watching that video on YouTube for a research project. Our…

நம்மை ஆளப்போகும் Ai[12]: மெட்டாவெர்ஸின் மூன்று முகங்கள்! : லேடீஸ் ஸ்பெஷல் மார்ச் 2025
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்! மெட்டாவெர்ஸின் பின்னணியில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இயங்கினாலும் அது நம் கண்களுக்கு தெரிவது மூன்று விஷயங்கள் மூலம்தான். இவை சுருக்கமாக AR, VR, AI என அழைக்கப்படுகின்றன. இவற்றை மெட்டாவெர்ஸின் மூன்று முகங்கள் எனலாம். ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality) வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) செயற்கை நுண்ணறிவு…

அறம் வளர்ப்போம் – வெற்றியடைந்த இரண்டு பாகங்கள்!
அனைவருக்கும் வணக்கம். அறம் வளர்ப்போம் – இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் மகிழ்ச்சியுடன் அதுகுறித்து சிறு அப்டேட்! உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படைப்பு ‘அறம் வளர்ப்போம்’. ஆத்திச்சூடி – 1 வரியாலும், திருக்குறள் – 2 வரிகளாலும், நாலடியார் – 4 வரிகளாலும் எழுதப்பட்டு அதன் மூலம் அறத்தை விவரிக்கின்றன….

#Mayiladuthurai : திருவாரூர் வாசன் கஃபே இப்போது மயிலாடுதுறையிலும்! (மார்ச் 9, 2025)
தொலைபேசி துறையில் பணியாற்றிய என் பெற்றோர் பணியிட மாற்றல் காரணமாக ஏராளமான ஊர்களில் வசித்திருக்கிறார்கள். கூடவே ஐந்தாறு வயதில் இருந்த மூன்று குழந்தைகளையும் சலிப்பின்றி சுமந்துகொண்டு. இது போன்று பல ஊர்களில் வசிப்பதில் பல அசெளகர்யங்கள் இருந்தாலும் எங்களுக்கு அது வரப்பிரசாதமாகவே அமைந்தது. பலதரப்பட்ட ஊர்கள், மனிதர்கள், சூழல்கள் என எங்கள் கற்பனை வளம்…

Reading Ride: எழுத்துக்கு மரியாதை
திரு. த.சீனிவாசன் அவர்கள் நடத்தி வரும் கணியம் அறக்கட்டளை வெப்சைட்டில் காம்கேர் கே. புவனேஸ்வரி குறித்தும் எழுதி உள்ளார். https://kaniyam.com/learn-python-in-tamil-1/