ஹலோ With காம்கேர் -293 : ‘இதுக்கு மட்டும் நேரம் இருக்கா…’

ஹலோ with காம்கேர் – 293 October 19, 2020 கேள்வி: ‘இதுக்கு மட்டும் நேரம் இருக்கா…’ என்று கேள்வி கேட்கும் மனோநிலை எத்தனை மோசமானது? நேற்று ஒரு பெண்மணியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். வயது 50+ இருக்கும். சமீபத்தில் கணவனை இழந்திருந்தார். அவ்வப்பொழுது கதை கவிதைகள் எழுதுவார். அவருடைய உறவினர்களில் ஒருசிலர் ‘உனக்கு கவிதை எழுத…

ஹலோ With காம்கேர் -292 : விமர்சனங்கள் எதிர்வினையாற்றுமா?

ஹலோ with காம்கேர் – 292 October 18, 2020 கேள்வி: ‘இன்னும் இப்படி செய்திருக்கலாம்…’ என்ற விமர்சனங்கள் எதிர்வினையாற்றுமா? இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஒரு நவராத்திரி கொலுவுக்கு ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் என்னை சிறப்பு விருந்தினராக அவர்கள் பள்ளி மாணவிகளுடன் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். எங்கள் காம்கேர் தாயாரிப்புகளான அனிமேஷனில் கந்தர் சஷ்டிக்…

ஹலோ With காம்கேர் -291 : கொரோனா உறவுமுறைகளை சிதைக்கிறதா? (SANJIGAI108.com)

  ஹலோ with காம்கேர் – 291 October 17, 2020 கேள்வி: ‘கொரோனா’ உறவுமுறைகளை சிதைக்கிறதா? கொரோனாவுக்கு முக்கிய பாதுகாப்பு பொதுவெளியில் சமூக இடைவெளி. தனிப்பட்ட முறையில் மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகள். தவிர வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன் குளிப்பது. கடைகளில்…

ஹலோ With காம்கேர் -290 : வயோதிகத்தில் அதிகம் கஷ்டம் கொடுப்பது என்ன தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 290 October 16, 2020 கேள்வி: வயோதிகத்தில் அதிகம் கஷ்டம் கொடுப்பது என்ன தெரியுமா? சமீபத்தில் ஒரு பாட்டியை சந்தித்தேன். வயது 70+ இருக்கும். வயதில் பெரியோர்களை சந்தித்தால் அவர்களிடம் அமர்ந்து நிதானமாக சில நிமிடங்கள் பேசுவது வழக்கம். அன்றும் அப்படியே. எல்லா கஷ்டங்களையும்விட வயோதிகம் மிகக் கொடுமை என்பது…

ஹலோ With காம்கேர் -289 : பெண் சுதந்திரம் குறித்து உங்கள் பார்வை?

ஹலோ with காம்கேர் – 289 October 15, 2020 கேள்வி: பெண் சுதந்திரம் குறித்து உங்கள் பார்வை? தன்னம்பிக்கை குறித்து நிறைய எழுதுகிறீர்களே, எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டீர்கள் என ஒரு சிலர் என்னிடம் கேட்பார்கள். நான் தன்னம்பிக்கை குறித்து எழுதுவதற்காக பிரத்யோகமாக எதையும் யோசிப்பதில்லை. தன்னம்பிக்கை என்பது என் சுபாவம். என் எல்லா படைப்புகளிலும்…

ஹலோ With காம்கேர் -288 : என்ன ஆச்சோ தெரியலையே?

ஹலோ with காம்கேர் – 288 October 14, 2020 கேள்வி: என்ன ஆச்சோ தெரியலையே? இந்த கேள்விக்குள்தான் எத்தனை எத்தனை கற்பனைகள், கவலைகள், வருத்தங்கள், எதிர்பார்ப்புகள். நேற்று முன் தினம் பதிவு வெளியிட தாமதமாகும் என்ற தகவலை போடவில்லை என்றால் வாசகர்களின் மனநிலை என்னென்னவாக இருந்திருக்கும்? ‘உடல் நலம் சரியில்லையோ?’ ‘கொரோனா அறிகுறி ஏதேனும்…

ஹலோ With காம்கேர் -287 : பிறரை மதிக்கக் கற்றுக்கொள்வதன் முதல் படி!

ஹலோ with காம்கேர் – 287 October 13, 2020 கேள்வி: பிறரை மதிக்கக் கற்றுக்கொள்வதன் முதல் படி என்ன தெரியுமா? நேற்று நான் எழுதி இருந்த பதிவில் சொல்லி இருந்தபடி திருநங்கைகள் என்னிடம் பேசி விட்டு சென்ற பிறகு என்ன நடந்தது தெரியுமா? (நேற்றைய பதிவை படிக்க: http://compcarebhuvaneswari.com/?p=7176) அந்த காலகட்டத்தில் நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர்…

ஹலோ With காம்கேர் -286 : மனமிருந்தால் திருநங்கைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 286 October 12, 2020 கேள்வி: மனமிருந்தால் திருநங்கைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா? படவிளக்கம்: சிவபெருமானும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் வந்து என்னை மன உளைச்சலில் இருந்து விடுவித்தார் என்ற என் உள்மன சிந்தனையின் தாக்கமே இன்றைய பதிவுக்கான படம். —***— நான் சென்னை வந்த புதிதில் மின்சார ரயிலில் பிரயாணம்…

ஹலோ With காம்கேர் -285:  இவர்கள் செல்ல வேண்டியது கொரோனா வார்டுக்கு அல்ல, மனநல மருத்துவமனைக்கு. ஏன் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 285 October 11, 2020 கேள்வி:  இவர்கள் செல்ல வேண்டியது கொரோனா வார்டுக்கு அல்ல, மனநல மருத்துவமனைக்கு. ஏன் தெரியுமா? சமுதாயத்தில் நடக்கின்ற விஷயங்கள் குறித்து எழுதினால் ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் காலம் மாறி போச்சு…’, ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் இப்படித்தான்…’, ‘என்னவோ போங்க, இப்போதெல்லாம் மனிதாபிமானமே இல்லை…’, ‘என்னவோ…

ஹலோ With காம்கேர் -284 :  ஐம்பது வயதிலும் இந்த ஏக்கம் வருமா?

  ஹலோ with காம்கேர் – 284 October 10, 2020 கேள்வி:  ஐம்பது வயதிலும் இந்த ஏக்கம் வருமா? நேற்று என் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில் அவர் சொன்ன ஒரு விஷயம் நீண்ட நேரம் என் மனதை அழ வைத்துகொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தன் அப்பாவை பற்றி பேசும்போது…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon