ஹலோ With காம்கேர் -146: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்?

ஹலோ with காம்கேர் – 146 May 25, 2020 கேள்வி:   கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்? நேற்று காலை ஏழரை மணி இருக்கும். வாசலில் மேள சபதம்போல கேட்க, பால்கனி வாயிலாக எட்டிப் பார்த்தேன். ஒரு கழைக்கூத்தாடி பெண் ஒருவள் சாலையில் சம்மனமிட்டு உட்கார்ந்து மேளம் அடித்துக்கொண்டிருந்தாள். கூடவே அவளுடைய மகனும்,…

ஹலோ With காம்கேர் -145: ‘புரிந்துகொள்ளுதல்’ என்பதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்கிறார்களா?

  ஹலோ with காம்கேர் – 145 May 24, 2020 கேள்வி:   ‘புரிந்துகொள்ளுதல்’ என்பதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்கிறார்களா? புரிதல் என்பது பிறரை புரிந்துகொள்வது மட்டுமல்ல. நம்மை நாம் புரிந்துகொள்வதும் புரிதல்தான். ஆனால் பெரும்பாலானோர் இரண்டையுமே செய்வதுமில்லை. முயற்சிப்பதுமில்லை. அதற்கெல்லாம் அவசியமும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு. எல்லாவற்றையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்….

ஹலோ With காம்கேர் -144: நம்மவர்களின் சுயசார்புத் தன்மை (Self-reliance) அதிகரித்துள்ளதா?

ஹலோ with காம்கேர் – 144 May 23, 2020 கேள்வி: நம்மவர்களின் சுயசார்புத் தன்மை அதிகரித்துள்ளதா? எங்கள் வீட்டில் இருந்து 100, 150 அடி தொலைவில் எங்கள் வீட்டைவிட கொஞ்சம் உயரமாக இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் இருந்து தினமும் ஒரு குரல் கேட்கும். ‘பாட்டி… பாட்டி…’ என ஒரு சிறுமி கத்துவாள். அவள் தன் பாட்டியைத்தான்…

Feedback – ஹலோ With காம்கேர் -143: பின்னூட்டங்கள் பணி நீக்கம் குறித்தவை!

பணி நீக்கம் குறித்து இன்று நான் எழுதிய பதிவை ஒட்டி நிறைய பின்னூட்டங்கள். அவை பணி நீக்கத்தினால் சோர்வுற்றிருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இருந்தது என்பதால் அவற்றைத் தொகுத்து தனிப்பதிவாக்கி இருக்கிறேன்.    பணிநீக்கம் என்பது உண்மையிலேயே ரணம்தான். சம்பந்தப் பட்டவர்கள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். மாற்று வழி எல்லோருக்கும் கிடைப்பதில்லையே?  மாற்று வழி எல்லோருக்கும் உள்ளது….

ஹலோ With காம்கேர் -143: பணி நீக்கம் என்பது எத்தனை பெரிய ரணம்?

ஹலோ with காம்கேர் – 143 May 22, 2020 கேள்வி: பணி நீக்கம் என்பது பெரிய வலிதான். தாங்கிக்கொண்டு வெளிவருவது எப்படி? வேலை (Job) – எத்தனை பெரிய ஒரு கம்பீரம். எத்தனை பெரிய ஊக்க சக்தி. எத்தனை பெரிய கர்வம். எத்தனை பெரிய கெளரவம். வேலை இழப்பு (Layoff) – எத்தனை பெரிய…

ஹலோ With காம்கேர் -142: கேட்ட கேள்வியும், கேட்காத கேள்வியும் என்ன தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 142 May 21, 2020 கேள்வி: கேட்ட கேள்வியும், கேட்காத கேள்வியும் என்ன தெரியுமா? 1.நீங்கள் சினிமாவெல்லாம் பார்ப்பீர்களா? சினிமா குறித்து பதிவுகள் எழுதும்போதெல்லாம் வாசகர்கள் ஒருசிலர் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு. ஆவணப் படங்கள் எடுப்பதும், அனிமேஷன் கதைகள் பாடல்கள் தயாரிப்பதும் என்னுடைய நிறுவனப் பணிகளுள் ஒன்றாக இருக்கும்போது இவற்றின்…

ஹலோ With காம்கேர் -141: பறவைகள் V வடிவில் பறப்பது ஏன் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 141 May 20, 2020 கேள்வி: பறவைகள் V வடிவில் பறப்பது ஏன் தெரியுமா? இன்று என்ன எழுதுவது என்று யோசித்தபோது எங்கள் மொட்டைமாடி காட்சிகள் முன்வந்து நின்றன. எப்போதுமே காலையில் மொட்டை மாடியில் வாக்கிங் செல்வதுண்டு. லாக்டவுன் காலகட்டத்தில் மாலையிலும் செல்கிறேன். கொரோனா காலத்தில் காற்று மாசில்லாமல் சுத்தமாக…

ஹலோ With காம்கேர் -140: கூட்டுப் பிரார்த்தனையும் நூறாவது குரங்கின் விளைவும் தெரியுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 140 May 19, 2020 கேள்வி: கூட்டுப் பிரார்த்தனையும் நூறாவது குரங்கின் விளைவும் தெரியுமா? நம் நாட்டில் அவ்வப்பொழுது கூட்டுப் பிரார்த்தனைகள் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே. பிரார்த்தனைகள் மழை வேண்டி, இயற்கை சீற்றம் அடங்க, அச்சுறுத்தும் நோய்கள் அழிய இப்படியாக பொதுவான காரணங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது மக்கள் கொண்டாடும்…

ஹலோ With காம்கேர் -139: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே?

ஹலோ with காம்கேர் – 139 May 18, 2020 கேள்வி: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே? நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நம்மால்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெறும் திறன் இல்லையோ என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. வாய்ப்புகளை…

ஹலோ With காம்கேர் -138: யார் வெட்கபட வேண்டும், யார் பெருமைப்பட வேண்டும்?

ஹலோ with காம்கேர் – 138 May 17, 2020 கேள்வி: யார் வெட்கபட வேண்டும், யார் பெருமைப்பட வேண்டும்? இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் எப்போதெல்லாம் பெண் குழந்தைகள் மீதும், இளம் பெண்கள் மீதும் வன்முறை நிகழ்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் கண்முன் வந்து நிற்கும் நிகழ்வு இதுதான். எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையில் கோடை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon