
க்ளப் ஹவுஸ் ஆப்பில் ஃபாத்திமா பாபு அவர்கள் நான் எழுதிய ‘ராம்ஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரியலையே!’ என்ற கதையை வாசித்தார். வாசகர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாடினார்கள். மிக இனிமையான அனுபவமாக அமைந்தது.
ஃபாத்திமா பாபு அவர்கள் இந்தக் கதை தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார். தன் அனுபவங்களுடன் சேர்த்து வாசகர்களுடன் அவர் அறிவார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உரையாடினார்.
கதையும், ஃபாத்திமா பாபு அவர்களின் கதை வாசிப்பும், வாசகர்களின் உரையாடலும் கீழ்க்காணும் லிங்குகளில்!
கதை: ராம்ஜிக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரியலையே
(Visited 17 times, 1 visits today)







