அமுதசுரபி பத்திரிகையில் விரிவாகப் படிக்க: Amuthasurabi June 2004 MIN
2004-லேயே பொன்னியின் செல்வன்!
PS-1 : பொன்னியின் செல்வன் குறித்து நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே இதுவரை என ஒருசிலர் கேட்டார்கள்.
நாங்கள் எல்லாம் 2004-லிலேயே பேசி இருக்கிறோமே!
அப்படியா?
ஆமாம். 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் அமுதசுரபி பத்திரிகையில் ‘வெற்றித் திருமகள்’ என்ற தலைப்பில் மூன்று பக்க அளவில் பிரமாண்டமாக வெளியான என் நேர்காணலில் கடைசியில் பொன்னியின் செல்வன் குறித்து சொல்லி இருக்கிறேனே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEo
Compcare Software
நவம்பர் 30, 2022 | புதன்
(Visited 31 times, 1 visits today)








