#Ai: ஆச்சர்யப்படுத்தும் முன்பதிவுகள்!

ஆச்சர்யப்படுத்தும் முன்பதிவுகள்!

விளம்பரப்படுத்திக்கொள்ள அல்ல, சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளவே!

மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ – நவம்பர் மாத ஸ்லாட்டுக்கு Pre Booking செய்துகொள்ள தானாகவே முன்வரும் அன்பர்கள்தான் உண்மையிலேயே நாங்கள் நடத்தும் Ai- விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இன்று மட்டும் ஏழு பேர் PreBooking க்காக கேட்டிருக்கிறார்கள்.

ஏழு என்பது எண்ணிக்கையில் குறைவுதான், ஆனால் அது கொடுக்கும் நம்பிக்கையை மதிப்பிட அளவுகோல் இல்லை.

வாருங்கள், Ai உலகில் ஐக்கியம் ஆகும் முன்னர் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள.

எங்கள் நிறுவனமே Ai தயாரிப்புகள் தான் செய்கின்றன என்பதால் விரிவான லைவ் உதாரணங்களுடன் விரிவாக விளக்க முடியும்.

வயது வரம்பு இல்லை. தமிழில் பேசவும் பேசுவதை புரிந்துகொள்ளவும் கூடிய யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

நம்பிக்கையுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாருங்கள். வாட்ஸ் அப்: 9444949921

முக்கியக் குறிப்பு: இது வகுப்பல்ல, நிகழ்ச்சி. எனவே மிக சுவாரஸ்யமாக இருக்கும். போரடிக்காது. உண்மையிலேயே உயிரோட்டமான அனுபவத்தைக் கொடுக்கும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 14, 2023 | வியாழன்

(Visited 278 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon