#Ai: சூப்பராக உள்ளதே! இளைஞர்களின் உற்சாகம்!

சூப்பராக உள்ளதே! இளைஞர்களின் உற்சாகம்!

நாம் செய்யும் ஒரு விஷயம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் ‘நன்றாக இருக்கிறது’ என பதில் வருவதைவிட ‘சூப்பராக இருக்கிறது’ என பதில் வந்தால்?

வந்ததே…

இன்று வந்தது ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ. நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சி முடிந்ததும்.

காரணம் Apparel Designer & Graphics Designer, 3D Artist, B.S.c (Hons.) Agriculture, Engineering Diploma & +2 Computer Science என கலந்துகொண்ட அனைவரும் இளைஞர்கள்.

கேட்கவா வேண்டும் உற்சாகத்துக்கு. அனைவருக்கும் நன்றி.

அடுத்த வாரம் House Makers – காக மட்டும்! வயது வரம்பு இல்லை. தமிழ் பேசவும், தமிழில் பேசுவதை புரிந்துகொள்ளவும் கூடிய யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

நீங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமா? தொடர்புக்கு வாட்ஸ் அப் 9444949921.

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 11, 2023 | திங்கள்

(Visited 719 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon