#Ai: காம்கேர் புவனேஸ்வரியின் Ai வடிவம்!

#Ai வகுப்பல்ல நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 2023, முதல் வார சனி, ஞாயிறு அன்று நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இன்றுடன் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள் என கணக்கிட்டோம். மனதுக்கு நிறைவாக இருந்தது.

பலருக்கும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே உள்ளது. இதுவரை வகுப்புகளை மிஸ் செய்துவிட்டோமே. இனி சேர்ந்தால் புரியுமா புரியாதா? என்று.

மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.

இது வகுப்பல்ல, நிகழ்ச்சி. இரண்டே நாட்கள்தான்.

வாரந்தோறும் சனி, ஞாயிறு என 2 நாட்கள், 5 மணி நேரம். ஒவ்வொரு வாரமும் புது பேட்ச்.

எனவே தமிழ் பேசவும், பேசுவதை புரிந்துகொள்ளவும் கூடிய யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

பாலின பேதம் இல்லை, கல்வித்தகுதி தேவையில்லை, கம்ப்யூட்டர் தெரிந்திருக்கத் தேவையில்லை, 15 வயது பூர்த்தி ஆகி இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

பணியில் இருப்போர், பணி ஓய்வு பெற்றோர், வேலைக்குச் செல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், சுய தொழில் செய்வோர், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், ஓவியர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

இது வகுப்பல்ல, Ai குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

எங்கள் நிறுவன தயாரிப்புகளின் உதாரணங்களுடன் விளக்குவோம். நேரம் செல்வதே தெரியாது. மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

நீங்களும் கலந்துகொள்ள நினைத்தால் வாட்ஸ் அப்: 9444949921

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 26, 2023 | செவ்வாய்

(Visited 892 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon