இந்த விளம்பரத்தில் உள்ள படம் Ai மூலம் வரைந்தது!
இப்போது கல்லூரி மாணவ மாணவிகளின் Internship காகவும்
மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ நிகழ்ச்சி!
கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லாத மாணவ மாணவிகளும் கலந்துகொள்ளலாம்.
எளிமையான உதாரணங்களுடன் அழகிய தமிழில் புரியும் விதத்தில் நிகழ்ச்சி அமையப்பெறும்.
சான்றிதழ் உண்டு.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 25, 2023 | திங்கள்
(Visited 682 times, 1 visits today)