Reading Ride – ரா. ஸ்ரீதர்!

ரா.ஶ்ரீதர். முதுகலை பட்டதாரி (விலங்கியல்) ஆசிரியர். பி.டி.ப அரசு மேல்நிலைப்பள்ளி பண்ணந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் அசத்தும் Ai – நூல் குறித்து  திருமிகு. ரா.ஸ்ரீதர்!  நான் ஓர் அரசு பள்ளி ஆசிரியர்.  நான் முதுகலை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த புதிதில் (2012 ) கம்ப்யூட்டர் மடிக்கணினி என்பது ஒரு சிலரால் மட்டுமே கையாள முடிந்த கருவியாக…

Reading Ride: ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்!

ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்! இன்று காலை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு (Chennai International Book Fair) நானும் அப்பாவும் சென்றிருந்தோம். இன்றே கடைசி நாள். நுழைவாயிலில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்கள் ‘முன்பதிவு செய்திருக்கிறீர்களா? என்றனர். ‘இல்லை, செய்ய வேண்டும் என தெரியாது?’ என்று…

Reading Ride: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா! கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராகப் பணி புரிந்து, ஓய்வு பெற்ற பிறகு, செங்கல்பட்டை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் வசித்து வரும் அன்பர் ஒருவர், என் அலுவலக மொபைல் எண்ணுக்கு நான் எழுதிய சில புத்தகங்கள் தேவை என சொல்லி வாட்ஸ் அப் அனுப்பி இருந்தார். மேலும் தொழில்நுட்பம் குறித்து…

Reading Ride: ஐந்து வயது சிறுமியின் வாசிப்பு!

Wow – What a co-incident? ஒரு போன் அழைப்பு. பல வருடங்களுக்குப் பிறகு மீடியா நண்பர் ஒருவர் பேசினார். நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு போன் செய்ததற்கான காரணத்தைச் சொன்னார். கொரோனாவிற்குப் பிறகு அவர் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்குச் சென்று Work From Home செய்து வருகிறார். 2016 ஆம் வருடம் எங்கள்…

கல்வி சொத்து!

கல்வி சொத்து! பல முறை தொலைபேசியிலும், அலைபேசியிலும், தபாலிலும் தொடர்பு கொண்டு, என்னிடம் உள்ள புத்தகங்களை கேட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தவர் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். பொதுவாக ‘இன்னென்ன புத்தகங்கள் தேவை, கிடைக்குமா?’ என்றுதான் கேட்பார்கள். ஆனால் இவரோ ‘இன்னென்ன புத்தகங்கள் என்னிடம் உள்ளன… வேறு என்னென்ன புத்தகங்கள் உள்ளன. அதை…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon