ஹலோ With காம்கேர் -166: அண்மையில் பார்த்து ரசித்த படம் VS பார்த்த அண்மையில் வெளியான படம்
ஹலோ with காம்கேர் – 166 June 14, 2020 கேள்வி: நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்தத் திரைப்படம் என்ன? நீங்கள் பார்த்த அண்மையில் வெளியான திரைப்படம் என்ன? இன்றைய பதிவில் இரட்டை கேள்விகளுக்கான பதில். இரண்டு கேள்விகளையும் ஒருமுறைக்கு இருமுறையாக படித்துப் பார்த்துவிட்டு பதிவைப் படியுங்கள். இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. முதலில்…
ஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா?
ஹலோ with காம்கேர் – 152 May 31, 2020 கேள்வி: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா? ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நான் பார்க்கவில்லை. பரவலாக பலரும் எழுதும் விமர்சனங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். அந்தத் திரைப்படத்தில் இருந்து சிறிய வீடியோ கிளிப் ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். ‘பெண் குழந்தைகளுக்கு ஆண்களிடம் எப்படிப் பழக வேண்டும்…
ஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்?
ஹலோ with காம்கேர் – 147 May 26, 2020 கேள்வி: யார் பிரபலம், பிரபலங்களை கொண்டாடுவது ஏன்? நம்மை விட பிறரை ஒருபடி உயர்வாக நினைப்பதால்தான் பணத்தினாலோ, பதவியினாலோ, திறமையினாலோ, கலையினாலோ அல்லது இன்ன பிற காரணங்களினாலோ நம்மைவிட ஒருபடி மேலிருப்பவர்களை பலரும் தங்கள் மனதுக்குள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பிரபலம் என்ற அந்தஸ்த்தையும்…
ஹலோ With காம்கேர் -139: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே?
ஹலோ with காம்கேர் – 139 May 18, 2020 கேள்வி: என் பதிலுக்கென்ன கேள்வி, இதென்ன புதுசா இருக்கே? நம் எல்லோருக்குமே ஏராளமான வாய்ப்புகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. நம்மால்தான் நமக்கு என்ன தேவை என்பதை நமக்குள்ளேயே கேட்டுத் தெளிவு பெறும் திறன் இல்லையோ என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. வாய்ப்புகளை…
ஹலோ With காம்கேர் -129: பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 129 May 8, 2020 கேள்வி: பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? நேற்று நான் எழுதி இருந்த ‘1990-2020 நியதிகள் மாறவில்லையே?’ என்ற என் பதிவுக்கு ‘இப்போதெல்லாம் நிறைய மாறி விட்டது’ என ஏகப்பட்ட பின்னூட்டங்கள். 1990 – ல் நான் எழுதி சாவியில் வெளியாகி பரிசும்…
ஹலோ With காம்கேர் -123: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்?
ஹலோ with காம்கேர் – 123 May 2, 2020 கேள்வி: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்? ‘நமது’ – நல்ல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் திரைப்பட வரிசையில் இந்தப் படமும் ஒன்று. நான்கு பேர். நான்கு சூழல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம். அவர்கள் அந்த லட்சியத்தில் ஜெயிக்கிறார்களா இல்லையா என்பதுதான் கதையின் ஓட்டம். இயல்பான…
ஹலோ With காம்கேர் -81: ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்?
ஹலோ with காம்கேர் – 81 March 21, 2020 கேள்வி: ஒரு நாள் விரதம் இருக்க ஏன் இத்தனைப் பதட்டம்? கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதைத்…
ஹலோ With காம்கேர் -60: திரைப்படங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?
ஹலோ with காம்கேர் – 60 February 29, 2020 கேள்வி: திரைப்படங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா? திரைப்படங்கள் மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக விழிப்புணர்வை உண்டாகும். விழிப்புணர்வுதானே மாற்றத்துக்கான முதல் படி. அந்த வகை திரைப்படம்தான் திரெளபதி. நெருப்பாய் சீறும் தைரியமான கதாநாயகியின் பெயரும் இதுவே. இளம் பெண்கள் நாடக காதல் மூலம் ஏமாற்றப்படுவதை…