சுழல்!

சுழல் – வெப்சீரிஸ்! ஒவ்வொர வருடமும் மாசி அமாவாசை அன்று மயானக் கொள்ளை திருவிழாவை அங்காள பரமேஸ்வர ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஒரு கிராமத்தில் நடைபெறும் அந்த நிகழ்வையும், ஒரு இளம் காதல் ஜோடியின் மரணத்தையும், அந்த கிராமத்தின் வருமானத்துக்கு வழிவகுத்து வரும் ஒரு தொழிற்சாலை தீப்பிடித்து நாசமான சம்பவத்தையும் மிக அழகாக இணைத்து வெப்…

 சூசைட் மீடியாவாகும் சோஷியல் மீடியா!

சூசைட் மீடியாவாகும் சோஷியல் மீடியா! ‘சித்திரைச் செவ்வானம்’ – சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணும் அவளது அப்பாவும் பற்றிய திரைப்படம். அதன் முடிவில் ‘இப்போது சோஷியல் மீடியாக்கள் சூசைட் மீடியாக்களாக உள்ளன…’ என்ற ரீதியில் கருத்துச் சொல்லி முடித்திருந்தார்கள். +2-வில் நல்ல மதிப்பெண். அப்பாவின் மீது பாசமும் மரியாதையும். குறிக்கோளுடன் படித்து முன்னேறும்…

மன அழுத்தம்!

மன அழுத்தம்! சில தினங்கள் முன்பு, ‘டாணாக்காரன்’ படம் ஓடிடி-யில் பார்க்கும் வாய்ப்பு. போலீஸாய் வருவதற்கு இத்தனை கஷ்டங்கள் அனுபவிக்கிறார்களா என ஒரு க்ஷணம் தோன்றியது. அடுத்த க்ஷணம் இதில் வரும் ஈஸ்வர்மூர்த்தி போல் எல்லா நிறுவனங்களிலும் அக்கிரமம் செய்யும் அதிகாரியாக ஒரு ஆண் ஈஸ்வரமூர்த்தியோ அல்லது பெண் ஈஸ்வரமூர்த்தியோ இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன, டாணாக்காரனில்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-230: ஆசிரியர் தேடும் மாணவியும், மாணவி தேடும் ஆசிரியரும்!

பதிவு எண்: 961 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 230 ஆகஸ்ட் 18, 2021 | காலை: 6 மணி ஆசிரியர் தேடும் மாணவியும், மாணவி தேடும் ஆசிரியரும்! ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து என் கண்ணோட்டத்தை எழுதிய போது இரண்டு வித்தியாசமான கோணத்தில் எனக்கு முன்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-217: ‘ஓ, மை கடவுளே’!

பதிவு எண்: 948 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 217 ஆகஸ்ட் 5, 2021 | காலை: 6 மணி ‘ஓ, மை கடவுளே’! ‘ஓ, மை கடவுளே’ திரைப்படத்தை OTT-யில் பார்த்தேன். அஷோக் செல்வன் நடிப்பு மிக இயல்பாக இருந்தது. நடிகர் என்று தூரத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றாமல், மிக இயல்பாக…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-137: பிடிக்காதவை கவனம் பெறும்போது, பிடித்தவை நம்மை நெருங்கும்!

பதிவு எண்: 868 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 137 மே 17, 2021 பிடிக்காதவை கவனம் பெறும்போது, பிடித்தவை நம்மை நெருங்கும்! ஒரு சினிமா பார்த்தேன் –  ‘அன்பிற்கினியாள்’.  இதைப் பார்க்கும் சூழல் எப்படி ஏற்பட்டது என்பதை கடைசியில் சொல்லி இருக்கிறேன். நடிகர் அருண்பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவரும்…

ஹலோ With காம்கேர் -349: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது?

ஹலோ with காம்கேர் – 349 December 14, 2020 கேள்வி: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது? ‘வாசுகி’ ஏன் எனக்குப் பிடித்துப் போனது என்பதை தெரிந்துகொள்ள கடைசிவரை படியுங்களேன். காதல் திருமணம் செய்துகொண்ட மம்முட்டியும், நயன்தாராவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நயன்தாரா கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்….

ஹலோ With காம்கேர் -339: காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே… எப்படி?

ஹலோ with காம்கேர் – 339 December 4, 2020 கேள்வி: காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே… எப்படி? தன்னை ஒரு பிரபலம் என்று அடிக்கடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிக்கோடிட்டுப் பேசுகின்ற ஒருவர் தன் தொழில்நுட்பத் தேவைக்காக என்னை தொடர்பு கொண்டார். அவரும் மீடியாதுறையில் இயங்குபவரே என்பதுதான் ஹைலைட். சமீபத்தில் ஒரு அச்சு பத்திரிகையில் வெளியான…

ஹலோ With காம்கேர் -229: நேர்கொண்ட பார்வை

ஹலோ with காம்கேர் – 229 August 16, 2020 கேள்வி:  ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து என் ‘நேர்கொண்ட பார்வை’ என்ன தெரியுமா? காலையில் வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுடச்சுட பில்டர் டிகாஷன் போட்டு காபி குடித்துவிட்டு, கண் மூடி சிறிய பிராத்தனைக்குப் பின் என்ன எழுதலாம் என யோசித்தபடி லேப்டாப்பை ஆன் செய்தேன்….

ஹலோ With காம்கேர் -219: கோபம் வெறுப்பாக மாறும் இடைவெளி அத்தனை வேதனையானதா?

ஹலோ with காம்கேர் – 219 August 6, 2020 கேள்வி: கோபம் வெறுப்பாக மாறும் இடைவெளி அத்தனை வேதனையானதா? சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குமான உணர்வுப் பூர்வமான விவாத நிகழ்ச்சியை பார்த்தேன். திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன் நடுவராக இருந்து நடத்திய நிகழ்ச்சி. மறு ஒளிபரப்பு. அம்மாக்கள் வேலைக்குச்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon