
நீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)
திறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை…

4-ம் தொழில்புரட்சி – 2 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 16 – 31)
சென்ற இதழின் தொடர்ச்சி (http://compcarebhuvaneswari.com/?p=2768) Robatics ரோபோட்டிக்ஸ் (Robotics) எனப்படும் தொழில்நுட்பம் பல்வேறு உற்பத்தித் தொழில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Nano Technology நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும். Quantum computing குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை பலமடங்கு உயர்த்தும்…

செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு (தினமலர் அக் 19, 2018)
தினமலர் ஈரோடு எடிஷனில் (அக் 19, 2018) ‘செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு’ என்ற தலைப்பிலான முழு கட்டுரையில் என் கருத்து… முழு கட்டுரைக்கான லிங்க்: 1910_Smart Phone Spl Page தினமலர் நாளிதழில் திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு எடிஷன்களில் மட்டும் அக்டோபர் 19, 2018 அன்று வெளியான கட்டுரை… என்னுடைய…

4-ம் தொழில்புரட்சி – 1 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 1 – 16)
G என்பது தலைமுறை என்றழைக்கபடும் GENERATION. முதன்முதலாக அறிமுகமான 0-G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டன. 1G, 2G, 3G, 4G, 5G என்ன வித்தியாசம்? முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த…

பஞ்சு மிட்டாய் டாட் காமில்… கோகுலம் சொல்லும் செய்தி! (செப் 24, 2018)
கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான். 1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…

பாரதியை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா? (ஹிந்து மித்திரன் அக்டோபர் 15-31, 2018)
பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவரும் ஒரு பெண்மணியே. அவர் சகோதரி நிவேதிதை. மகாகவி பாரதியார் இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார். ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது, அவரது மனைவியை அழைத்து…

If anything is FREE, You are the PRODUCT – குங்குமம் (06-04-2018)
தகவல் கசிவு! ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று…

Big Data தகவல் சூழ் உலகின் ‘பிக் பிரதர்’ (28-07-2017 முதல் 25-08-2017 வரை)
‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும். நம்…