ஹலோ With காம்கேர் -298 : கோபம்! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 298 October 24, 2020 கேள்வி: கோபப்படும் மனிதருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் பின்னால் உள்ள வெறுப்பை உணர்ந்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்த ஓர் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டும் விரைப்பாக சல்யூட் அடித்து தன் மரியாதையை கூடுதலாக காண்பிப்பார். பொதுவாக பார்ப்பவர்களுக்கு, அந்த நபர்…

ஹலோ With காம்கேர் -294 : மனித பூங்கொத்துக்கள்! (Sanjigai108)

ஹலோ with காம்கேர் – 294 October 20, 2020 கேள்வி: நல்ல விஷயங்கள் கூட போதை கொடுக்கும் தெரியுமா? சமீபத்தில் ஆன்லைன் ரம்மியில் சுமார் முப்பது இலட்சங்களுக்கு மேல் இழந்து தன் மனைவிக்கு உருக்கமாக ஒரு ஆடியோ ஃபைலை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்பவர்கள் மனதை உருக்க வைப்பதாக இருந்தது. சொந்த பிசினஸில்…

ஹலோ With காம்கேர் -291 : கொரோனா உறவுமுறைகளை சிதைக்கிறதா? (SANJIGAI108.com)

  ஹலோ with காம்கேர் – 291 October 17, 2020 கேள்வி: ‘கொரோனா’ உறவுமுறைகளை சிதைக்கிறதா? கொரோனாவுக்கு முக்கிய பாதுகாப்பு பொதுவெளியில் சமூக இடைவெளி. தனிப்பட்ட முறையில் மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகள். தவிர வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன் குளிப்பது. கடைகளில்…

ஹலோ With காம்கேர் -278 : உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 278 October 4, 2020 கேள்வி: உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா? ஒரு சிறுவன். ஒரு டிரம்ஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான். மிக சிறப்பாக டிரம்ஸ் வாசிப்பான்.  அந்த வகுப்பின் செல்லப் பிள்ளை. காரணம் இல்லாமல் இல்லை. வகுப்பில் தன்னுடன் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் தன்னைவிட வயதில் பெரியவர்களாக…

ஹலோ With காம்கேர் -272 : மந்திரத்தால் மாங்காய் விழுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 272 September 28, 2020 கேள்வி: மந்திரத்தால் மாங்காய் விழுமா? இன்றைய குழந்தைகளிடம் உள்ள மிக முக்கியமான பிரச்சனையே தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை தங்கள் பெற்றோரிடம் தொடக்கத்திலேயே சொல்லாமல் மறைத்து மறைத்து கடைசி கட்டத்தில் அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து தானாகவே வெளியில் தெரியும்போது சொல்வதுதான். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள்…

ஹலோ With காம்கேர் -252: நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்வதில்லையா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 252 September 8, 2020 கேள்வி:  நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்ற மனோபாவம் ஏன் வருகிறது? பப்ஜி கேம் விளையாட முடியாத சோகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் வீட்டை விட்டு ஓட்டம், ஃபேஸ்புக்கில் நட்பு என்ற போர்வையில்…

ஹலோ With காம்கேர் -240: உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 240 August 27, 2020 கேள்வி:  உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? எங்கள் நிறுவன தொழில்நுட்ப கிளையிண்ட்டுகளுக்கு என பிரத்யோகமான வாட்ஸ் அப் குழு ஒன்றை வைத்துள்ளோம். அதில் என் பதிவுகளை பகிர்வது வழக்கம். இன்றைய பதிவை படித்துவிட்டு என் கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் ஃபேஸ்புக்கில்…

ஹலோ With காம்கேர் -228: தலைமுறை இடைவெளி (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 228 August 15, 2020 கேள்வி: தலைமுறை இடைவெளி என்பது எத்தனை பெரிய இடைவெளி? பல குடும்பங்களில் தலைமுறை இடைவெளியை தவிர்க்க முடிவதில்லை. திடீரென ஒரு நாளில் அந்த இடைவெளியை குறைப்பது என்பதும் முடியாத காரியம். குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியோர்கள் அந்த இடைவெளியை பெரிதாக்காமல் சரி…

ஹலோ With காம்கேர் -225: வாழ்க்கை எனும் பரிசு! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 225 August 12, 2020 கேள்வி: வாழ்க்கை எனும் பரிசை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்? காபியை கொதிக்கக் கொதிக்க சூடாக குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சூடு குறைவாக இருந்தாலே அதன் சுவை குறைந்துவிட்டதைப் போல உணர்வார்கள். அதுபோன்ற சூழலில் காபி டம்ளரை உதட்டில் வைத்து சாப்பிடாமல் டம்ளரைத் தூக்கி…

ஹலோ With காம்கேர் -224: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 224 August 11, 2020 கேள்வி: எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது என புலம்பும் நபரா நீங்கள்? உண்மை நிகழ்வு. ஓர் ஏழையின் வீடு. அழுக்காக ஆங்காங்கே சிலந்தி வலைகளும், கரப்பான் பூச்சிகளும், எலிகளும் நடமாடிக்கொண்டு உள்ளே நுழைந்தாலே நாற்றம் எடுக்கும். யாருமே அந்த வீட்டுக்குள் வரத்தயங்குவார்கள். அந்த வீட்டில் முப்பது…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon