
ஜம்முனு வாழ காம்கேரின் OTP-37: அமேசானில் இ-புத்தகங்கள் வாங்குவதும், வாசிப்பதும்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 37 பிப்ரவரி 6, 2021 அமேசானில் இ-புத்தகங்கள் வாங்குவதும், வாசிப்பதும் குறித்த கருத்தரங்குக்குத் தயாராகுங்கள்! நீங்கள் அனைவரும் அறிந்த விஷயத்துடன் இன்றைய பதிவைத் தொடர்கிறேன். 28 வருடங்களுக்கும் மேலாக நான் இயங்கி வரும் சாஃப்ட்வேர் துறை அனுபவங்களை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகமாக வெளியிட்டு வந்துள்ளேன். அதன் எண்ணிக்கை 127…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-36: Introverts – குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 36 பிப்ரவரி 5, 2021 Introverts – குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்? நிறைய நண்பர்களே இல்லையே, அப்போ நாம் வாழத் தகுதியற்றவரோ என்ற எண்ணம் தலைதூக்குகிறதா? அப்போ இந்தப் பதிவு உங்களுக்குத்தான். என் பள்ளிப் பருவத்தில் என் வயதை ஒத்த மாணவிகள் இருப்பதைப் போல இருக்க மாட்டேன். மிக…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-35: டென்ஷன் குறையணுமா? முகம் பார்த்து பேசுவதை தவிருங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 35 பிப்ரவரி 4, 2021 டென்ஷன் குறையணுமா? முகம் பார்த்து பேசுவதை தவிருங்கள்! பொதுவாகவே முகம் பார்த்து பேசும்போதுதான் பிறரின் மனதை படிக்க முடியும். காரணம் மனதில் உள்ளதை முகம் காட்டிக்கொடுத்துவிடும். இதனால்தான் பொய் சொல்பவர்கள் கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள். ஏதோ வேலை செய்துகொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-34: முரண்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 34 பிப்ரவரி 3, 2021 முரண்கள்! ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு!’ 2007 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த 1-1/2 மணி நேர ஆவணப்படம் இது. எங்கள் பெற்றோரின் வாழ்க்கை வரலாறு. இதில் எங்கள் அப்பா அம்மா இருவருமே 24 மணி நேர பணி சுழற்சியில் இருந்தாலும் குழந்தைகள் வளர்ப்பிலும்,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-33: கடும் துக்கத்தில் இருந்து மீண்டுவர ஓரிடத்தில் அமராதீர்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 33 பிப்ரவரி 2, 2021 கடும் துக்கத்தில் இருந்து மீண்டுவர ஓரிடத்தில் அமராதீர்கள்! திடீரென உங்களுக்கு ஒரு துக்கம். அதன் காரணமாய் கடுமையான ஸ்ட்ரெஸ். இதில் இருந்து விடுபட அருமையான வழி உள்ளது. ஓரிடத்தில் அமைதியாக உட்காராதீர்கள். யோகா, தியானம் என பழக்கமே இல்லாத விஷயங்களுக்குள்ளும் செல்ல வேண்டாம்….

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-32: குற்ற உணர்ச்சி அவசியமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 32 பிப்ரவரி 1, 2021 குற்ற உணர்ச்சி அவசியமா? பொங்கல் அன்று பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவியின் பெற்றோர் எனக்கு போனில் அழைத்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுடைய மகளும் என்னிடம் பேச வேண்டும் என சொன்னதாகச் சொல்லி அவளிடம் போனை கொடுத்தார்கள். அதற்கு…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-31: நேர்த்திக்கும் திறம்பட செய்வதற்குமான வித்தியாசம்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 31 ஜனவரி 31, 2021 நேர்த்திக்கும் திறம்பட செய்வதற்குமான வித்தியாசம்? ஒரு செயலை நேர்த்தியாக செய்வது என்பது ஒருவரின் பழக்கம் சம்மந்தப்பட்டது. திறம்பட செய்வது என்பது ஒருவரின் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது. நேர்த்தியாக செய்பவர்கள் அனைவருமே புத்திசாலிகள் என்று அர்த்தம் கொள்ள முடியாது. உதாரணத்துக்கு, தோட்ட வேலையில் ஈடுபாடுள்ள ஒருவர்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-30: இங்கிதம் தவறுவது எதனால்? (Sanjigai108)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 30 ஜனவரி 30, 2021 இங்கிதம் தவறுவது எதனால்? (கடைசியில் முக்கியக் குறிப்பையும் படிக்கத் தவற வேண்டாம்) நேற்று மதியம் 3 மணிக்கு அலுவலக லேண்ட் லைனில் அழைப்பு. என் உதவியாளர் பேசிய பிறகு எனக்கு கனெக்ட் செய்தார். ‘நான் So & So காலேஜ்ல இருந்து பேசறேன்…’…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-29: படித்த வேலையா, பிடித்த வேலையா, கிடைத்த வேலையா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 29 ஜனவரி 29, 2021 படித்த வேலையா, பிடித்த வேலையா, கிடைத்த வேலையா? வேலை செய்பவர்களில் நான்கு பிரிவினர். கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வேலையில் அதன் போக்கிலே செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள் முதல் பிரிவினர். கிடைத்த வேலையில் தங்களுக்கான ஆர்வமான பிரிவு எங்கிருக்கிறது என கண்டறிந்து அதில் தன்னை…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-28: நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு ‘தத்துபித்தென’ உளறுபவர்களை எப்படி கையாள்வது?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 28 ஜனவரி 28, 2021 நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு ‘தத்துபித்தென’ உளறுபவர்களை எப்படி கையாள்வது? ஒரு சிலரை கவனித்துப் பாருங்கள். சாதாரண சின்ன விஷயத்துக்கே கோபப்பட்டு கத்திவிடுவார்கள். திடீரென பார்ப்பவர்களுக்கு அவர்கள் ‘ஷார்ட் டெம்பர்’ என்றும் ‘கோபக்காரர்கள்’ என்றும் தோன்றலாம். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட சுபாவம் கொண்டவராக இருக்க…