ஃபேஸ்புக் இங்கிதங்கள்! (மின்னம்பலம் மார்ச் 9, 2019)

  அண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்… ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….” என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது. நான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன். ஃபேஸ்புக்கில்…

What Happened to Google+

With reference to the google support team, I hereby listing the Google+ shut down details in question and answer format. Reference: https://support.google.com/plus/answer/9217723 Why shut down Google+ for consumers? Given the challenges in creating and maintaining a successful Google+ that meets our…

கூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது? (தினமலர்: பிப் 13, 2019 & குங்குமச் சிமிழ்: மார்ச் 1-15, 2019)

2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,  புதிதாக கூகுள்+ அக்கவுண்ட் புரொஃபைல் (Account Profile), கூகுள்+ பக்கங்கள் (Google pages), கூகுள்+  நிகழ்வுகளை (Google Events)  போன்றவற்றை இனி யாரும் உருவாக்க முடியாது. 2019 ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பாக பயனாளர்கள் தங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்ட்டில் உள்ள…

4-ம் தொழில்புரட்சி – 2 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 16 – 31)

சென்ற இதழின் தொடர்ச்சி (http://compcarebhuvaneswari.com/?p=2768) Robatics ரோபோட்டிக்ஸ் (Robotics)  எனப்படும் தொழில்நுட்பம்  பல்வேறு உற்பத்தித் தொழில்களில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Nano Technology நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும். Quantum computing குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை  பலமடங்கு உயர்த்தும்…

செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு (தினமலர் அக் 19, 2018)

  தினமலர் ஈரோடு எடிஷனில்  (அக் 19, 2018) ‘செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு’ என்ற தலைப்பிலான முழு கட்டுரையில் என் கருத்து… முழு கட்டுரைக்கான லிங்க்: 1910_Smart Phone Spl Page தினமலர் நாளிதழில்  திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு எடிஷன்களில் மட்டும் அக்டோபர் 19, 2018 அன்று வெளியான கட்டுரை… என்னுடைய…

4-ம் தொழில்புரட்சி – 1 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 1 – 16)

G என்பது தலைமுறை என்றழைக்கபடும் GENERATION. முதன்முதலாக அறிமுகமான 0-G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டன. 1G, 2G, 3G, 4G, 5G என்ன வித்தியாசம்? முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த…

சமூக வலைதளங்களில் பெண்கள் அடிமையாகிறார்களா? (தினமலர் செப் 23, 2018)

பெண்கள் ஏன் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைதளங்களில் அடிமை ஆகிறார்கள்? வீட்டில் கணவன் குழந்தைகள் என வட்டத்துக்குள் தாங்கள் எதிர்பார்த்த அன்பும் அன்யோன்யமும் கிடைக்காத சூழலில் அது ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும்போது தங்களையும் அறியாமல் அதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தான் எத்தனை…

சமூக வலைதளங்களில் ஆண்களுக்கும் பிரச்சனைதான்! (ஜூலை 11, 2018)

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக் புரொஃபைல் பிச்சராக தன் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். 45 வயது ஆணுக்கு அப்படி என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எண்ணியபடி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும்தான். சமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக அச்சுருத்தப்படுகிறார்கள்… அதில் இருந்து அவர்கள் எப்படி…

If anything is FREE, You are the PRODUCT – குங்குமம் (06-04-2018)

தகவல் கசிவு!  ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு  வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று…

Big Data தகவல் சூழ் உலகின் ‘பிக் பிரதர்’ (28-07-2017 முதல் 25-08-2017 வரை)

‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பாக இருக்கும் நம் மக்கள் ‘பிக் டேட்டா’ குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் சூழ் உலகில் வசிக்கும் நாம் ‘பிக் டேட்டா’ தகவல் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை எனில் அதையும் ‘பிக் டேட்டா’ தன் கணக்கில் ‘டெக்னாலஜி அப்டேட் ஆகாவதர்கள்’ என்ற பட்டியல் தலைப்பில் சேகரித்து வைத்துக்கொள்ளும். நம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon